By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசிமாவட்டம்

மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: February 27, 2025 5:25 pm
February 27, 2025
64 Views
Share
SHARE

தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

இந்தியா முழுவதும் மும்மொழிக் கொள்கை என்ற சட்டத்தை அமல்படுத்தி தமிழ்நாட்டிலும் இந்தி மொழியை கட்டாய பாடமாக்கி இந்தியை கட்டாயமாக திணிக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து தென்காசி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையிலும் முன்னாள் அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா மற்றும் தென்காசி முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது பின்னர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன ஆர்ப்பாட்டத்தில் தென்காசி சட்டசபை பொறுப்பாளர் கலை கதிரவன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ் ,பொருளாளர் ஷெரீப் , ஆலங்குளம் ஒன்றிய தலைவர் திவ்யா மணிகண்டன், மாவட்ட திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் திவான் ஒலி,  அழகு சுந்தரம், சீனித்துரை, பேரூர் செயலாளர்கள் சுடலை, குட்டி பண்டாரம் பொதுக்குழு உறுப்பினர்கள் 

சாமித்துரை ,டாக்டர் மாரிமுத்து ,சுரேஷ், பாத்திமா, முத்துக்குமார் மற்றும் தென்காசி தெற்கு மாவட்ட திமுகவைச் சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பெரிய ஏரிக்கரையில் பசுமை தாய்நாடு
மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்
தூத்துக்குடியில் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
தூய்மை பணியாளரின் நேர்மைக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டு வேட்டி சட்டைகள் சேலைகள் வழங்கி பாராட்டு
மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தெருவில் அலங்கார தரையோடு பதிக்கும் பணி

February 12, 2025
44 Views
வீரர்களுக்கு சூழல் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது
கன்னியாகுமரி பூம்புகார் படகுத் துறையில் பணி நிரந்தரம் கோரி ஒப்பந்த ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account