By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் போலி நகை அடகு வைத்து மோசடி 2 பேர் கைது

Last updated: February 27, 2025 8:55 am
February 27, 2025
58 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 26

 

 மண்டைக்காடு அருகே  கருமங்குடல் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்சன் (65). இவர் குளச்சல் சன்னதி தெருவில் ஒரு நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி குளச்சல் பூலான் விளையை சேர்ந்த மீன் சுமை தூக்கும் தொடிலாளி கிருஷ்ணன் (42) என்பவர் ரூபாய் 25 ஆயிரத்துக்கு  நகை அடகு வைத்து பணம் பெற்று சென்றார்.

       இந்த நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மீனவரான ஆரோக்கிய பிரபின் என்பவருடன்  சென்று கிருஷ்ணன் மீண்டும் கூடுதல் பணம் கேட்டு வந்துள்ளார். ஜான் வில்சன் அந்த நகையை எடுத்து சோதனை செய்தார். அப்போது அது போலி நகை என தெரிய வந்தது.

      உடன்  அவர் கிருஷ்ணன் உட்பட இரண்டு பேரையும் அங்கு அமரும்படி கூறி விட்டு, பின்னர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் விரைந்து சென்று  இரண்டு பேரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

      தொடர்ந்து கிருஷ்ணன், ஆரோக்கிய பிரவின் இரண்டு பேரையும் கைது செய்தனர். இதில் ஆரோக்கிய பிரவின் மீது ஏற்கனவே குளச்சல் போலீஸ் நிலையத்தில் இரண்டு வழக்குகள்  உள்ளது தெரிய வந்தது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை
மேலச்சேத்தூர் கோவில் குடமுழுக்கு விழா
மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்

August 12, 2024
84 Views
ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
பல்துறை சார்ந்த முடிவுற்ற கட்டிடங்ளை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account