By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது
அரசியல்கிருஷ்ணகிரிமாவட்டம்

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது

Last updated: February 26, 2025 12:32 pm
February 26, 2025
38 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாமல்பட்டியில் மத்தூர் ஒன்றிய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஆர் கே நரசிம்மன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை கட்டாயம்  திணிக்கிறது இது  மாநில அரசை நிர்ப்பந்தம் செய்வதாகும் இந்த செயல் மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும் இந்த நிலை தொடர்ந்தால் தமிழக அரசு சார்பில் கூட்டணி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் 

 

 அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

 

மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் அங்குள்ள பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாமல்பட்டி நிர்வாகிகள் சேகர் காதர் புகழேந்தி லயோலா ராஜசேகரன் முனுசாமி ஆசைத்தம்பி கோபி காங்கிரஸ் நிர்வாகிகள் மாவட்ட பொது செயலாளர் மனோகரன், சசிகுமார், கோவிந்தராஜ், வினோத்குமார், ஜெகதீசன் ,சரவணன், சந்திரபாலு ,மற்றும் பல்வேறு நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
திமுக சார்பில் இந்தி திணிப்பு தெருமுனைப் பிரச்சாரம்
முதல்வர் அண்ணாச்சி கொடைநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை வாக்குறுதி என்னாச்சு என்னாச்சு; ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்
தஞ்சாவூர் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் தூய்மை கட்டமைப்பை உருவாக்க

September 29, 2024
58 Views
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியரசு தின விழா
கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
ஓரியண்டல் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் 79-வது அமைப்பு தினம்
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account