வசவப்புரம், வல்லநாடு பகுதியில் புரட்சி தலைவி அம்மாவின் 77வது பிறந்த நாள் விழா;- தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பில் வசவப்புரம், வல்லநாடு பகுதியில் புரட்சித்தலைவி 77 வது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு கருங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் கருங்குளம் ஓன்றிய துணை த்தலைவர். I. லட்சுமணப்பெருமாள் தலைமை வகித்தார் ஓ.பி.எம். முஸ்தபா தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை வர்த்தக அணி செயலாளர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இணைச் செயலாளரும் மாவட்ட முன்னாள் கவுன்சிலருமானபேச்சியம்மாள் ஒன்றிய மகளிரணி செயலாளர் ஔவையார், முன்னாள் கவுன்சில் முத்துராமலிங்கம், கருங்குளம் வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர்.வ. கந்தசாமி , ரேவதி கந்தசாமி முன்னிலை யில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து, வணங்கி மலர் தூவி,பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. ஆதரவற்ற முதியோர்கள் இல்லம் சென்று அங்கு உள்ள முதியோர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது
இந்நிகழ்ச்சியில், ஓன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் மாலை செல்லப்பா, முன்னாள் ஓன்றிய கவுன்சில் விஜய் உடையார், பிள்ளை முத்து ஒன்றிய பிரதிநிதி இசக்கிமுத்து, முறப்ப நாடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் ஓன்றிய இளைஞர் அணி செயலாளர் சரவணன் மற்றும் கிளை கழக செயலாளர்கள் சிதம்பரம், சின்ன முருகன்,காளிமுத்து,மணி, ஐயப்பன்,நாணல்காடு சந்திரன் ,சேதுராமலிங்கபுரம் மூக்காண்டி ராமகிருஷ்ணன்,அகரம் நயினார், உழக்குடி முத்து பாண்டி,சென்னல் பட்டி அந்தோணி, கிருஷ்ணா புரம் பன்னீர் செல்வம் ஏராளமான அதிமுக கழக உறுப்பினர்கள்
பலரும் கலந்து கொண்டனர்.