சென்னை நீலாங்கரை கெனால்புரம் சந்திப்பில் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் டாக்டர் ஜெ. ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாளை முன்னிட்டு
மேற்கு வட்ட கழக செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பகுதி செயலாளர் டி சி. கருணா மற்றும் அவைத் தலைவர் ஆறுமுகம் இணைச் செயலாளர் சந்திரா துணைச் செயலாளர் துளசி ஹரி கே .சிவகுமார் ,வெல்டிங் வேலு ,கருணா, ராகவன், பாஸ்கர், நகுலன் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.