By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு
நீலகிரிமாவட்டம்

தேசிய அறிவியல் நிகழ்ச்சிக்கு மாணவர்கள் அழைப்பு

Last updated: February 25, 2025 10:47 am
February 25, 2025
55 Views
Share
SHARE

ஊட்டி. பிப்.25.

  நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வானிலை ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. வருகிற 28ஆம் தேதி நடக்கும் தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில்  கலந்து கொள்ள நீலகிரி  மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  தேசிய அறிவியல் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் தேசிய அறிவியல் தினம் ராமன் விளைவு கண்டுபிடிப்புக்கு சர். சி. வி. ராமன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதை கௌரவிக்கும் விதத்தில் கொண்டாடப்படுகிறது.  ஊட்டி அருகே உள்ள முத்தோரை கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது ரேடியோ வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தின நிகழ்ச்சிகளை பிப்ரவரி 28ஆம் தேதி நடத்த ஏற்பாடு செய்துள்ளது.  குறிப்பாக ஆர் ஏ சி மையம் உலகில் உள்ள மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கிகளில் ஒன்றான ஊட்டி ரேடியோ தொலைநோக்கியை இயக்கி வருகிறது. 

  வானிலை ஆய்வு மைய தொலைநோக்கி முக்கிய ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஆர் ஏ சி தேசிய அறிவியல் தின ஏற்பாட்டின் முக்கிய நோக்கம் மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை உருவாக்கவும் மற்றும் ஊக்கப்படுத்துவதும்  முக்கிய நோக்கமாகும். மக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இன்றைய அவசிய தேவையாகும்.  வரும் 28ஆம் தேதி ஆர் ஏசி யில் நடக்கும் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம் அன்றைய  தினம் ஊட்டி ரேடியோ தொலைநோக்கி கொண்டு நட்சத்திர ஆய்வு,  சூரியனையும் சூரிய புள்ளிகளையும் ஆராய்ந்து ஊட்டி ரேடியோ தொலைநோக்கியின் எந்திரவியல் மின்னியல் மற்றும் மின்னணுவியல் அமைப்புகளின் விளக்கம் தற்போதைய விஞ்ஞான நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளின் விஞ்ஞான மாதிரிகள்  மற்றும் பல நிகழ்வுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.    மேலும் அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் காலை 9. மணி முதல் மாலை 5. மணிவரை காண பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பதிவு பெற்ற அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
கடையநல்லூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஐந்து தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில்
மானாமதுரை வங்கித் திருட்டு முயற்சியில் குற்றவாளி கைதுமாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு பாராட்டு
பொருளாதாரத்தில் 5 வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறோம்: மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஆரம்ப பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை

November 23, 2024
55 Views
சமூக நல இயக்ககம் முன்பு முற்றுகை போராட்டம்
மது விற்பனை செய்தவர் கைது. 26 மது பாட்டில் பறிமுதல்
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account