By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !
மாவட்டம்விருதுநகர்

கலசலிங்கம்பல்கலையில்ஆங்கிலத் துறை சார்பில்சர்வதேச மாநாடு !

Last updated: February 24, 2025 2:48 pm
February 24, 2025
65 Views
Share
SHARE

கலசலிங்கம்பல்கலையில் 

ஆங்கிலத் துறை சார்பில் 

சர்வதேச மாநாடு !

பேராசிரியர்களுக்கு

 விருதுகள் வழங்கல்!! ‌

–+—

ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலையில் ஆங்கில துறை சர்வதேச மாநாடு நிறைவு விழா துணைத்தலைவர் முனைவர் எஸ் சசிஆனந்த்‌ 

தலைமையில் நடைபெற்றது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் ஜே.ஜான்சேகருக்கு ஆங்கிலத்துறையில் சிறந்து பணியாற்றிய மைக்கு “சிறந்த சாதனையாளர் ” விருதை  துணைத்தலைவர் வழங்கினார். மேலும் மாணவர்கள் ஆங்கில கற்பிக்கும் பணியில் சிறந்து விளங்கும் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் 25 பேருக்கும் ஸ்லேஸ் சிறந்த விருது கேடயம்,சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

டீன் வி.பாண்டிய

ராஜன் ,கேரளா  நிர்மலா கல்லூரி பேராசிரியர் ஜாஸ்மின் ஜோஸ்,ஆராய்ச்சி துறை.இயக்குநர்.எம்.பி.பள்ளிகொண்ட ராஜசேகரன்‌, துறைத் தலைவர்  பி.ஆர்.அரவிந்த் முன்னிலை வகித்தனர்.

 பேராசிரியர் வரவேற்புரை வழங்கிய பேராசிரியர் ஏ.ஹரிகரசுதன்,  இரண்டு நாள் மாநாடு அறிக்கையில், கஜகஸ்தான்,தத்துவ அறிவியல் நிபணர் குல்மிரா மாடியேவா ஆராய்ச்சிக்கட்டுரை உள்பட,அமெரிக்கா,இங்கிலாந்து,சவுதி அரேபியா,மலேசியா நாடுகளிலுருந்தும் நிபுணர்கள் கலந்து கொண்டு .200 க்கு மேற்பட்ட கட்டுரைகள் சமர்க்கிப்பட்டன என்று கூறினார்.

“தொடர்ந்து பேராசிரியர்களும் மாணவர்களும் வெளிநாட்டு நிபுணர்களுடனும் இணைந்து கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டால்,பல்கலையும்,

சமுதாயதமும்  முன்னேறும்” என்று கூறினார் துணைத் தலைவர்.

 

பேராசிரியர்  இ.வி.ராம்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார்.

பேராசிரியர் எஸ் ரமா தேவி நன்றி

கூறினார்.கலை மற்றும் சிறப்புக் கல்வி பள்ளி பேராசிரியர்கள்,அலுவலர்கள், மாணவர்கள் இணைந்து மாநாடு ஏற்பாடுகளை சிறப்பாக‌ செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மனித கழிவுகளை ஏற்றி வந்த 2 லாரி பறிமுதல் 2 பேர் கைது
சிலைகள் மாயமான விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவு: தஞ்சாவூர் பெரிய கோவிலில் தொல்லியல் அறநிலைய துறை அதிகாரிகள் ஆய்வு
மாணவர்களின் கற்றல் திறனை தொடர்ச்சியாக கண்காணித்து தேர்ச்சி சதவிகிதத்தை அதிகரிக்க வேண்டும்
மார்த்தாண்டம் அருகே ஓடும் பஸ்ஸில் பெண்ணின் நகை திருட்டு
311 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

வரவேற்க, வழிகாட்ட ரோபோ உண்டு, CCTV உண்டு, வீல் சேர் உண்டு, டிராக்டர் உண்டு; ஓட்டு போட மட்டும் நீங்க வந்தா போதும்: தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் பேட்டி

April 22, 2026
57 Views
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் பொறுப்பாளர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
வாசுதேவநல்லூரில் IOB வங்கி கிளை திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account