By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு
ஈரோடுமாவட்டம்

நெசவாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில்ஆட்சியர்ஆய்வு

Last updated: February 24, 2025 1:41 pm
February 24, 2025
52 Views
Share
SHARE

ஈரோடு பிப் 24

ஈரோடு மாவட்டம்  சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் தயாரிக்கப்படும் கைத்தறி துணிகள் இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு அரசு சீருடை திட்டங்கள், துண்டுகள், மேட், வேட்டிகள், சட்டைத்துணிகள், தலையனை உறைகள், ஏற்றுமதி இரகங்கள், திரைச்சீலைகள் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் இங்கு தயாரிக்கப்படும் சங்கத்தின் ஜவுளிகள் தலைமை விற்பனை நிலையம், கோ-ஆப்டெக்ஸ், கிளை விற்பனை நிலையம், லூம் வோல்டு, முகவர் விற்பனை நிலையம், அரசு கண்காட்சி மற்றும் தனியார் கல்லூரி வளாகங்கள் ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு சராசரியாக ரூ.87.24 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்படுகிறது. சங்கத்திற்கு தேவையான நூல்கள் தேசிய கைத்தறி வளர்ச்சி கழகம், அரசு நூல் கிடங்கு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திடம் கைத்தறி மற்றும் துணி நூல் துறையிடம் அனுமதி பெற்று கொள்முதல் செய்யப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சென்னிமலை தொழிலியல் தொடக்க நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனைச் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்டு, தறி குடோனில் நெசவு மற்றும் தார்சுற்றி வரும் நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 151 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் மாலை அணிவித்து மரியாதை
இல்ல திருமண வரவேற்பு விழா அழைப்பிதழ்
பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
குளிருக்கு தீ மூட்டிய போது மூச்சு திணறல்
காமராஜர் முழு உருவ வெண்கல சிலை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

போப் ஆண்டவர் மறைவு விஜய் வசந்த் எம்பி இரங்கல்

April 26, 2025
62 Views
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் கே .கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பத்திரிக்கையாளர் சந்திப்பு
இல்லத்தில் தேசிய கொடியேற்றினர்
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account