By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி முகாம்
கனஂனியாகுமரிமாவட்டம்

கிள்ளியூர் வட்டார விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி பயிற்சி முகாம்

Last updated: February 24, 2025 11:55 am
February 24, 2025
178 Views
Share
SHARE

கருங்கல், பிப்- 23

 

 குமரி மாவட்டம்  கிள்ளியூர் வட்டாரம்,பாலூர் கிராமத்தில் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் 40 விவசாயிகளுக்கு பட்டுப்புழு உற்பத்தி செய்வதற்கு தேவையான மல்பெரி செடி சாகுபடி தொழில் நுட்பம் குறித்த பயிற்சி நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு கிள்ளியூர் வட்டார வேளாண்மை குழு தலைவர் கோபால் தலைமை தாங்கி மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றி பேசினார். கிள்ளியூர் வேளாண்மை அலுவலர் சஜிதா வேளாண்மை துறை சார்பாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். மல்பெரி செடி சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் பட்டுப்புழு வளர்க்கும் முறைகள் குறித்து பட்டு வளர்ப்பு துறையில் துணை இயக்குனராக பணியாற்றிய ஆல்பர்ட் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இயற்கை இடுபொருள் தயாரிக்கும் முறைகள் குறித்து இயற்கை விவசாயி மிக்கேல் பயிற்சி அளித்தார்.

       மேலும் ராதாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தி இந்தியன் விவசாயக் கல்லூரி மாணவிகள் அவந்திகா, ஆஸ்லின் ஐஸ்வர்யா, ஜின்க்ஷ, ஹிமா ,அஜினா ,ஜியா ஆகியோர் விவசாயிகளுக்கு உளுந்து பயிரில் விதை நேர்த்தி செய்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பபிதா அட்மா அலுவலர்கள் ஹனீகிராப்  ,ஜோசப் ஆக்னல்  ஆகியோர் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி விரைவு ரயிலில் முன் பதிவில்லா பொது பெட்டி அதிகரிப்பு
சாஸ்திரி நகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க செயலாளராக பணியாற்றிய K.பன்னீர்செல்வம்
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
விபத்தில்லா குமரி ரீல்ஸ் போட்டியில் சிறந்த 3 விழிப்புணர்வு குறும்படங்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த எஸ் பி ஸ்டாலின்
புளியாண்டப்பட்டி கிராமத்தில் முருகர் கோயில் தேர்திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல்

June 13, 2024
149 Views
பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரத்த தான முகாம்
முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
என்.சி.சி சார்பில் பாலிதீன் ஒழிப்பு பேரணி
கை கொண்டு பலகாரம் சுட்டு பக்தர்களுக்கு கொடுத்த சாமியாடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account