By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேடன் பவுல் பிறந்த தின விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > பேடன் பவுல் பிறந்த தின விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலிமாவட்டம்

பேடன் பவுல் பிறந்த தின விழிப்புணர்வு பேரணி

Last updated: February 24, 2025 10:39 am
February 24, 2025
61 Views
Share
SHARE

சாரண சாரணியர் இயக்கத்தை உருவாக்கிய பேடன் பவுல் பிறந்த தின விழிப்புணர்வு பேரணி ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்/

 

சங்கரன்கோவிலில் சாரண சாரணியர் இயக்கத்தின் சார்பில் போதை விழிப்புணர்வு பெண் குழந்தைகள் வன்கொடுமை குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது விழிப்புணர்வு பேரணியை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார் பேரணி யில் பெண் வன்கொடுமை தடுப்பு போதை ஒழிப்பு விழிப்புணர்வு  பதாதைகள் ஏந்தி சாரண சாரணியர் மாணவ மாணவிகள் திருவேங்கடம் சாலை வழியாக ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பேரணி நிறைவு பெற்றது சாரண சாரணியர் இயக்கத்தை 1857 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 ம்நாள் இங்கிலாந்தில் பிறந்த ராபர்ட் பேடன் பபுல் பிரபு 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தையும் 1910இல் சாரணியர் சிறுமியர்கள் இயக்கத்தையும் உருவாக்கினார்

போதை ஒழிப்பு பெண் வன்கொடுமை எதிர்ப்பு இயக்கம் சாரணியர் இயக்கத்தை துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது பேரணியில் சாரண சாரணியர் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் மூக்கையா சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனி செல்வம் டவுன் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் ஆசிரியர்கள் சுப்பிரமணியன் சீனி பாண்டி சிவசுப்பிரமணியன் வேணுகோபாலகிருஷ்ணன் திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன் மற்றும்  பல்வேறுபள்ளி களை சார்ந்த சாரண சாரணியர் மாணவ மாணவியர்கள் 200க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திக்கணம்கோட்டில் போர்வெல் அமைத்தததால் மக்கள் அவதி
முகநூலில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது
திண்டுக்கல்லில் ஆட்டோ டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது
கீழடி அருங்காட்சியகத்தை காண வந்த பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள்
கூடலூர் தொகுதி சட்டப்பிரிவு -17 நிலத்தில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரி விவசாய பிரதிநிதிகள் கூட்டம் செப்டம்பர் 5ம் தேதிக்கு முன்னாக ஆட்சியர் தலைமையில் நடத்த கோரி மனு

August 27, 2025
55 Views
ஸ்ரீபெரும்புதூரில் தனியார் பள்ளி பேருந்துகள் ஆய்வு ;-
தஞ்சாவூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
குமரியில் வெவ்வேறு பகுதிகளில் குழந்தையுடன் இளம்பெண், பள்ளி மாணவி மாயம்: போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account