By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு

Last updated: February 24, 2025 10:36 am
February 24, 2025
106 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 23 

 

குமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா தகவல்.கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் பெண்களுக்கான அரசு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த கருத்தரங்கம் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.இதில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா பேசியதாவது: தேசிய அளவில் ஆண், பெண் பிறப்பு சதவீதம் சமநிலை குறித்து ஆய்வுகளும், அதற்கான திட்டங்களும் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்று இருந்த சதவீதம், 2021 ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரத்துக்கு 935 என்ற அளவில் அதிகரித்துள்ளது.கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 961 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமாா் 150 ஸ்கேன் மையங்களில் காலவாரியாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் உரிமம் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

விளம்பரம்

You Might Also Like

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு
மாநாட்டிற்கு பூமி பூஜை மற்றும் பந்தக்கால் நடும் விழா
வந்தே பாரத் ரயில்களுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணச்சீட்டு பதிவு செய்யும் வசதி
வேலூரில் ஒரு ரூபாய்க்கு டி சர்ட்; கடையின் முன் குவிந்த நூறு கணக்கான இளைஞர்கள்
மாநில தலைமை அலுவலக திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவை மாநகராட்சி மா மன்ற கூட்டம்

February 9, 2025
67 Views
தேசிய அளவிலான மல்யுத்தப் போட்டிக்கு குமரி மாவட்ட பள்ளி மாணவன் தேர்வு
நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கைது
பொதுமக்கள் அவதி யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account