By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்
திருப்பத்தூர்மாவட்டம்

கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம்

Last updated: February 22, 2025 11:00 am
February 22, 2025
40 Views
Share
SHARE

திருப்பத்தூர்: பிப்:22, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி தெற்கு ஒன்றிய திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டமானது கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே. டி .அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் தமிழ்நாடு  முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் பிறந்தநாளினை சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானம் செய்து திமுக கழக கொடியினை ஏற்றியும் இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கியும், விளையாட்டுப் போட்டிகளை நடத்தியும், ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கு உணவு உடை வழங்கியும், நலிந்த கழக முன்னோடிகளுக்கு  ஒன்றிய சார்பாக இனி வருட வருடம்  பண முடிப்பு தலா மூன்றாயிரம்  அனைத்து கந்திலி தெற்கு ஒன்றிய 10 ஊராட்சிகளில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்  தேர்தல் பணியினை ஆரம்பித்து விட வேண்டும் எனவும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தை கொடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் திமுக கழக ஒன்றிய பொறுப்பாளர்கள், கிளை கழக செயலாளர்கள், தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
ஜாதி மத பேதமின்றி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
சாலை பணியாளர் சங்கங்களின் இணைப்பு மாநாடு
மதிய உணவுக்கு மதுரை சிட்டி அரிமா சங்கம்
2021 சட்டமன்றத் தேர்தலில் பொய்யான பிரமாணப் பத்திரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

சிறப்பு குறைதீர்க்கும் நாள்

February 26, 2025
41 Views
குமரியில் நெல் கொள்முதல் நிலையங்களில் குடோன்கள் இன்றி நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்
பர்கூர் பேருந்து நிலையத்தில் அதிமுக சார்பில் 23- வது நீர் மோர் பந்தல்
பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
சிவகங்கையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் குறித்து விழிப்புணர்வு புத்தாக்கப் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account