By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுருளி சாரல் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சுருளி சாரல் விழா
தேனிமாவட்டம்

சுருளி சாரல் விழா

Last updated: September 30, 2024 9:24 am
September 30, 2024
67 Views
Share
SHARE

தேனி செப் 30:

 

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 2019 ஆம் ஆண்டிற்கு பின்னர் கடந்த ஆண்டு சாரல் விழா நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான முன்னேற்பாடு செய்த பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் விழா நடைபெற்றது. கடந்த ஆண்டு போலவே, இந்த ஆண்டும் சுருளி அருவி சாரல் விழா நடத்துவது தொடர்பாக ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டது .அந்த வகையில் செப்டம்பர் 28 ஆம் தேதி தொடங்கி சுருளி சாரல் விழா அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. சாரல் விழாவின் தொடக்க நாளான செப்டம்பர் 28 ஆம் தேதி தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா  மேகமலை வனச்சரக இணை இயக்குனர் ஆனந்த் ஆகியோர் சாரல் விழாவை தொடங்கி வைத்தனர்.

 

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் நடத்தப்படும் இந்த சாரல் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை பல்வேறு துறைகளின் சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அக்டோபர் இரண்டாம் தேதி வரை நடைபெற உள்ள சாரல் விழாவில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

 

முதல் நாள் சென்னை சேராஸ் வழங்கும் பரதநாட்டியம், செங்கல்பட்டு மாவட்டம் மீனாட்சி ராகவன் வழங்கும் பரதநாட்டியம், சக்திவேல் கலைக் குழுவினர் வழங்கும் கிராமிய கலை நிகழ்ச்சி இறைவி முண் கலைப் பள்ளி வழங்கும் பரதநாட்டியம், விளையாட்டு துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் தேனி மாவட்டத்தில் இருந்தும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், சின்னமனூர் பூலித்தவன் இலவச சிலம்பம் பயிற்சி பள்ளியின் சிலம்பாட்டம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில்

வரவேற்புரை பாஸ்கரன் மாவட்ட சுற்றுலா அலுவலர், தலைமையுரை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, விழா பேருரை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி, வாழ்த்துரை தங்க தமிழ்ச்செல்வன் பாராளுமன்ற உறுப்பினர், நன்றியுரை இரா. நல்லதம்பி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் வழங்குகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம்
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தின விழா
சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக 2 பேரிடம் ரூ.13 லட்சம் மோசடி: அருமனை போலீசார் வழக்கு பதிவு
வன்னியர் இளைஞா் பெருவிழா மாநாடு
மாநில அட்யா பட்யா போட்டியில் குமரி அணியினருக்கு வெள்ளிப் பதக்கம் – விளையாட்டு அதிகாரி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

January 24, 2025
55 Views
குடியரசு தின விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
தருமபுரி அருகே சுடுகாட்டின் சுற்றுச்சுவரை இடித்து, நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
இலவச பட்டா வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account