By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது
அரியலூர்மாவட்டம்

வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவரால் அறிவுறுத்தப்படுகிறது

Last updated: May 21, 2024 9:24 am
May 21, 2024
85 Views
Share
SHARE

அரியலூர், மே:21

 

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மக்கள் வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு.

 

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்விப் பயின்ற இளைஞர்களை சமூக வலைதளம் மூலமாக மூளைச்சலவை செய்யப்பட்டு கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மர் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ‘டிஜிட்டல் சேல்ஸ் அண்ட் மார்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ்’ (Digital Sales and Marketing Executive) ‘தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) வேலை, ‘அதிக சம்பளம்’ என்ற பெயரில் சுற்றுலா விசாவில் ஏமாற்றி அழைத்து சென்று கால் – சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி (Online scamming) போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாவும் தொடர்ந்து தகவல் பெறப்படுகிறது. இனிவரும் காலங்களில், இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாக செல்லும் இளைஞர்கள், ஒன்றிய அரசில் பதிவு செய்யப்பட்ட முகவர்கள் மூலம். வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி? போன்ற விவரங்களைச் சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும். அவ்வாறான பணிகள் குறித்து உரிய விவரங்கள் தெரியாவிடில் தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர், சென்னை அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்தியத் தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப்போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டும், இந்திய வெளியுறவுத்துறை மற்றும் வேலைக்குச் செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் இணையதளங்களில் வெளியிடப்படும் அறிவுரைகளின் படியும். வெளிநாட்டு வேலைக்கு செல்லுமாறு இளைஞர்கள், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

குறிப்பாக திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி, விழுப்புரம். கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் இதுபோன்று அதிக அளவில் இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனவும், வீட்டு வேலை செய்ய வெளிநாடு செல்பவர்கள் எளிதாக ஏமாற்றப்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.எனவே, வெளிநாடு செல்லும் தமிழ்நாட்டு பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் விவரங்களை www.emigrate.gov.in இணையதளத்தில் அறிந்து கொண்டும், மேலும், சென்னை குடிப்பெயர்வு பாதுகாப்பு அலுவலக உதவி எண். 9042149222 மூலமாகவும் மற்றும் poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும், வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத் துறை” செயல்பட்டு வருகிறது என்றும், வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி தேவைப்படின் அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறையின்; கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தின் பின்வரும் தொடர்பு எண்கள் (1).18003093793 (2).8069009901 (3).8069009900 (missedcall No) பயன்படுத்திக் கொள்ளுமாறு  மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

52 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
பணி நேர்முகத் தேர்வு இன்றுடன் நிறைவு
சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா

February 10, 2025
104 Views
அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் எதிர்காலம் பிரகாசிக்கும்; அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
குதிரை வண்டியில் ஊர்வலம்
மூணாறு விபத்தில் இறந்த மாணவர்களுக்கு நிவாரணம் – வேண்டுகோள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account