By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > கல்வி > ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்
கல்விமாவட்டம்

ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்

Last updated: May 21, 2024 9:21 am
May 21, 2024
222 Views
Share
SHARE

சங்கரன்கோவில்: மே:21

சங்கரன்கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு நிறுவனமும் எக் விடாஸ் டெவலப்மெண்ட்  இனிஷியேட்டிவ் டிரஸ்ட் இணைந்து மாபெரும் இலவச ஆரி ஒர்க் தையல் பயிற்சி முகாம் சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலை ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வைத்து  புதிய பார்வை தலைவர் பிஜிபி ராமநாதன் தலைமையில் தையல் பயிற்சி முகாம் நடைபெற்றது ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் என் பழனிச்செல்வம் முன்னிலையில் நடைபெற்றது முகாமில் செல்வி இந்திரா ராமநாதன், திருமதி சுபா, சாய் ஆரி டிசைனர் சண்முகப்பிரியா, சாய் டைலரிங் பொன் செல்வி ஆகியோர் கொண்ட குழுவினர் மகளிருக்கு தையல் பயிற்சி ஆரி ஒர்க் பயிற்சி  வழங்கினர் சிறப்பு விருந்தினர்களாக எக்விடாஸ் டெவலப்மெண்ட் இனிஷியேட்டிவ் டிரஸ்ட் சிஎஸ்ஆர் அலுவலர் சங்க ர் எக்விடாஸ் சிறுநிதி வங்கி கிளை மேலாளர் கண்ணன் ஹரி ஏஜென்சி வேணுகோபால் புதிய பார்வை புரவலர்ஏஒன்ஜி சுப்பிரமணியன் எம் ஆர் ராஜேந்திரன் மு மாணிக்கவாசகம் புரவலர் ஏஜி சுப்பிரமணியன் எக்ஸைடு கு வெங்கடேசன் எக்விடாஸ் செ ராமச்சந்திரன் புதிய பார்வை செயலாளர் ஏ ராமசாமி இணைச் செயலாளர் வி கண்ணன் பொருளாளர் ச ராமசாமி என்ற ராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஒன்றிணைந்து முகாம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கினர் இரண்டு நாள் ஆரி ஒர்க் தையல் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மகளிருக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கப்பட்டது முகாமில் தையல் மிஷின் கண்காட்சியில் ஏராளமான புதிய தொழில்நுட்பம் கொண்ட தையல் மிஷின்கள் மகளிரின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது ஏற்பாடுகளை புதிய பார்வை தன்னார்வத் தொண்டு நிறுவனமும் எக்விடாஸ் டெவலப்மென்ட் இனிஸியேட்டிவ் டிரஸ்ட் நிர்வாகமும் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குற்றாலத்தில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு
தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
இந்த அதிகாரிகள் பண்ற கூத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா

February 9, 2025
59 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்பு கரங்கள் திட்டம்
அன்புமணி ராமதாசின் 57வது பிறந்த நாளை
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி பேராசிரியைக்கு நாட்டு நலப்பணித் திட்ட மாநில அளவிலான விருது.
வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account