By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்
கனஂனியாகுமரிமாவட்டம்

காயமடைந்த மனைவி, தாக்கிய கணவர்

Last updated: February 19, 2025 10:24 pm
February 19, 2025
65 Views
Share
SHARE

கொல்லங்கோடு, பிப்- 19

 

 கொல்லங்கோடு அருகே சூரிய கோடு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார் (72) இவர் வீட்டின் அருகே உள்ள மெது கும்மல் கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளராக வேலை செய்த போது பணி நீக்கம்  செய்யப்பட்டார். இதனை எதிர்த்து நந்தகுமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 33 வருடங்களாக நடந்து, தற்போது  கடந்த 14ஆம் தேதி நந்தகுமாருக்கு  சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது.

      இதை தனது மனைவி சுலோஜனா பாய் (69) என்பவரிடம் நந்தகுமார் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த  நந்தகுமார் மனைவியை கம்பியால்  தலையில் தாக்கியுள்ளார். மேலும் மனைவிக்கு கொலை மிரட்டல் முடித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். தாக்குதலில் காயமடைந்த சுலோஜனா பாய் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில்  சிகிச்சை பெற்று வருகிறார். இது சம்பந்தமாக நந்தகுமார் மகள் சவிதா (42) கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய தேசத்தின் மூவர்ண கொடியை ஏற்று கொள்ளாதவர்கள் ஆர்எஸ்எஸ், பாஜகவினர்; தமிழக மனித நேய மக்கள் முன்னேற்றக் கழக மாநில தலைவர் தேங்காபட்டணத்தில் பேட்டி
வெளிநாட்டில் பணி புரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு  ஆலோசனைக் கூட்டம்
விளாத்திகுளத்தில் தனியார் பேருந்தில் வந்த 2 பயணிகளிடமிருந்து 37 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்: வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் கொண்டுவரப்பட்டதா? தீவிர விசாரணை
கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
வாடிப்பட்டி பகுதியில் தொடரும் திருட்டு வழிப்பறி; இரவு போலீஸ் ரோந்து பணியை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கோட்டாரில் ஆயுர்வேத தின விழிப்புணர்வு பேரணி

September 17, 2025
49 Views
வீரப்பன் சத்திரம் திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதிய பொலிவுடன் தி சென்னை ஸ்ரீ குமரன் தங்க மாளிகை திறப்பு
இளம் தலைமுறையினர் 100% வாக்களிக்க வேண்டும் : முதல் முறை வாக்காளர் ஜெட்லி சிங் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account