By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
மாவட்டம்வேலூர்

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா

Last updated: February 19, 2025 9:28 am
February 19, 2025
39 Views
Share
SHARE

வேலூர்=19

 

காட்பாடியில் உள்ள வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் வேந்தர் ஜி. விசுவநாதன் ரிவேரா கலை விழாவின் போஸ்டரை வெளியிட்டு இன்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்  .அப்போது அவர் கூறியதாவது;

வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா இந்த ஆண்டு 23வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த விழா வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் நடைபெறுகிறது. கூடைப்பந்து அணி வீராங்கனை அனிதா பால்துரை தொடங்கி வைக்கிறார். 

இதில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கலந்து கொண்டு ஒரு பாடல் பாடுகிறார்.

நிறைவு விழாவில் இந்தி நடிகர் சோனு சூட் கலந்து கொள்கிறார். இந்த திருவிழா மாணவர்கள் மாணவர்களுக்காக நடத்தும் திருவிழாவாகும். இதில் ஒருங்கிணைப்பாளர்களாக 1300 ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்த திருவிழாவில்  80  பல்கலைக்கழகங்கள், இந்தியா, மலேசியா நேபாளம், போர்ச்சுகல், தாய்லாந்து, ருமேனியா உள்பட 27  நாடுகளை சேர்ந்த 45 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

திருவிழா இந்த ஆண்டு ரூ.5.5 கோடி பட்ஜெட்டில் நடைபெறுகிறது.

வருகிற 20 ஆம் தேதி பார்வையற்ற மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெறுகிறது. 21 ஆம் தேதி காலை 9 மணிக்கு ஐக்கியா என்ற பல்வேறு மாநிலங்களில் சேர்ந்த மாணவர்களின் கலை, கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெறுகிறது. அகம் என்ற நிகழ்ச்சியில் நடிகர் ராஜ்மோகன், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதில் பாட்டு போட்டி,, நடன போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், இயக்குனர் சந்தியா பென்டாரெட்டி, ஒருங்கிணைப்பாளர் கோகுல்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைத்தார்கள்
கிருஷ்ணகிரியில் பாஜக பட்டியல் அணி சார்பாக திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
வெள்ள சிறப்பு மராமத்து பணிகள்
கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் ஐப்பசி பெளர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவள்ளூர்

வதட்டூர் கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு திரௌபதியம்மன் கும்பாபிஷேக விழா

July 4, 2025
29 Views
மிரா ஃப்ரெஷர்ஸ் இண்டக்ஷன் டே 2024
கிள்ளியூர் ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
8 ஆம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா
தொழில் முனைவோரின் வாழ்வாதாரம் அடியோடு முடங்கும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account