By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
சென்னைமாவட்டம்

தொழிலாளர் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Last updated: February 19, 2025 9:04 am
February 19, 2025
86 Views
Share
SHARE

சென்னை, பிப்-20,

அனைத்து இந்திய தொழிலாளர் கட்சியின் மாவட்ட  செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை மண்ணடி பிரகாசம் சாலையில்  அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .

 

தேசிய அவைத் தலைவர் நேதாஜி கே. நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தேசியத் தலைவர் சிவக்குமார்  முன்னிலை  வகித்தார். மேலும் பொதுச்செயலாளர் கே .எஸ்.பொங்காலியார்  பொருளாளர் எஸ். மனோகரன்  இணைச் செயலாளர் காஞ்சி குப்புசாமி,  ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

துணைச் செயலாளர்கள் கே .கே .செல்லமுத்து, ஈ. பி ராஜ், துணைத் தலைவர் நடராஜன்,  மகளிர் அணி நிர்வாகிகள் காமாட்சி, செண்பகம் உள்ளிட்ட மாநில  மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர் .

 

 

மேலும் பொதுச்செயலாளர்     பொங்காலியார் மற்றும் மாநில நிர்வாகிகள் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது:-

 

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய 

 தலைவரை  ஆளுங்கட்சிக்கு சாதகமான, நபர்களை நியமித்து வருவதை தவிர்க்க வேண்டும். அது அனைவருக்குமான தீர்வாகாது. ஆகவே 

போக்குவரத்து, இரயில்வேத்துறையில் கடைபிடிக்கும் உறுப்பினர்கள் வாக்களித்து தேர்தெடுக்கும் முறையில் நடத்திட வேண்டும்.

ரூ ,1200 ஆக இருக்கும்  உதவித்தொகையை ரூ.5000 ஆக உயர்த்திட வேண்டும் . கட்டிட தொழில் அனைத்து தொழிலுக்கும் பழமையான, முதன்மையான தெழிலாகும் .

இத்துறை சார்ந்த தொழிலாளர்க்கு ஐ.டி.ஐ போன்ற தொழிற்பயிற்சி அளித்து  மருத்துவத்துறை, பொறியாளர்கள் துறை போன்ற அங்கீகாரம் அளித்திட வேண்டும். கட்டிடத்தொழிலாளர்கள் பெண்பிள்ளைகளுக்கு திருமண உதவி திட்டத்தின் மூலம் ரூ.20,ஆயிரம் வழங்கப்படுகிறது. அதை ரூ.50,000 ஆக உயர்த்திட வேண்டும் முதலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது என்று தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி எஸ்பி யின் உத்தரவை மீறி நோ பார்க்கிங் பகுதியில் வாகன நிறுத்தம்; அனுமதிக்கும் போக்குவரத்து போலீசார்; பரபரப்பு குற்றச்சாட்டு
தெங்கம்புதூரில் மதுவிற்ற 2 பேர் கைது
முத்துமாரியம்மன் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
குடியிறுப்பு பகுதியில் நுழைந்த 13 அடி ராஜநாகம்
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பத்தூர்

திருப்பத்தூரில் மணல் குவாரிகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் இராசாமணி கோரிக்கை

June 17, 2026
29 Views
சிறுவளூர் அரசுப் பள்ளியில் தூய்மைப் பணி
தஞ்சாவூரில் தமிழ் சான்றோர்களுக்கு விருது வழங்கும் விழா
ஒற்றுமை, சகோதரத்துவம் வலுப்படுத்தும் காலமாக அமைய வேண்டும்; விஜய் வசந்த் எம்.பி
இரு நபர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account