By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிளப்ரோடு சாலை நீர் கால்வாய்களை சீர்செய்ய கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கிளப்ரோடு சாலை நீர் கால்வாய்களை சீர்செய்ய கோரிக்கை
நீலகிரிமாவட்டம்

கிளப்ரோடு சாலை நீர் கால்வாய்களை சீர்செய்ய கோரிக்கை

Last updated: February 19, 2025 9:01 am
February 19, 2025
39 Views
Share
SHARE

ஊட்டி.பிப்.19.                                                ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் -கோத்தகிரி.   சார்பில் நீலகிரி                                             மாவட்ட ஆட்சியர்.                                   அவர்களிடம் ஓர் கோரிக்கை மனு அளித்தனர்.   அதில்                                                      நீலகிரி மாவட்டம்.                        கோத்தகிரி பகுதியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து.    கீழ்கண்ட கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர்                                                         1.நீலகிரி மாவட்டத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கப்படுவதில் ஏற்படும் கால தாமதத்தை தவிர்க்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.                           2.கோத்தகிரி  கிளப் ரோடு பகுதியில் தார் சாலையை ஒட்டிய மழைநீர் வடிகால் கால்வாய் முழுவதும் அடைக்கப்பட்டு  போக்குவரத்துக்கு சிரம்ம் ஏற்படுவதோடு  மழைகாலங்களில் அருகில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் சென்று விடுகிறது.  இதனால் அந்தப் பகுதியில் இருப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குள் மழைநீர் வராமல் தடுப்பு ஏற்படுத்தும் போது அருகில் உள்ள மற்ற வீடுகளுக்குள் மழைநீர் செல்வதால் அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டு காவல் நிலையம் செல்லும் சூழல் ஏற்பட்டது இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே அந்த பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் கால்வாய் முழுவதும் அடைப்பை நீக்கி சரிசெய்து தரவேண்டும்                                                            3. கோத்தகிரியில் உள்ள டானிங்டன் பொது மயானம் (சுடுகாடு) புதர் செடிகள் அதிகமாக சூழ்ந்துள்ளதால் வன விலங்குகள், பாம்பு போன்ற விஷசந்துகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகிறது.  எனவே மயான பகுதியை புதர் செடிகளை அகற்றி  தூய்மை பணி செய்து தரவேண்டும் .                                   4.கோத்தகிரி பகுதியில் தார் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் மற்றும் ஒளிரும் பட்டை பொருத்தாத காரணத்தால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகன வெளிச்சத்தால் வேகத்தடை சிறிய வாகனங்களுக்கு தெளிவாக தெரிவதில்லை இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே இதை சரிசெய்து தரவேண்டும்                                                 என  மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ப்ளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொதுமக்கள் நலன் கருதி  கோரிக்கைகள் அடங்கிய மனுவை   நுகர்வோர் சங்கத்தின் நிர்வாகிகள் ஊடாக  ஆட்சியரிடம்  வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
விபத்துகளை தடுக்க தடுப்பு சுவர்
விளாத்திகுளம் அருகே JSW காற்றாலை பணியை நிறுத்திய கிராமத்தினர்
காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி
ஆட்டோ மோதி முதியவர் மரணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

கோவையில் PREETHI WEAR கிளை திறப்பு விழா

July 29, 2025
53 Views
எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்க கூட்டம்
மயிலாடி றிங்கல் தெளபே பள்ளியில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்: விஜய் வசந்த் எம் பி திறந்து வைத்தார்
தஞ்சாவூரில் அன்னை தெரசாவின் 115-வது பிறந்தநாள் விழா
திருப்பூர் மாவட்டம் கணியாம் பூண்டி அருகே தேங்கியுள்ள கழிவு நீர் ஊருக்குள் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account