By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

Last updated: February 17, 2025 10:32 pm
February 17, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப்  18 

 

 நாகர்கோவில் மாநகராட்சி 4 வது வார்டு பகுதியில் மக்கள் பயன்பாடு இன்றி கிடக்கும் துணை சுகாதார நிலையத்தை உடனடியாக திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென கேட்டு நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :-

நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டு பெருவிளை பகுதியில் 2003-ம்  ஆண்டு துணை சுகாதார நிலையம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால்  திறந்து வைக்கப்பட்டது. அதில் ஒரு செவிலியரும் பணியாற்றி வந்தார். ஆனால் 2018ல் இருந்து மேற்குறிப்பிடப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் மக்கள் பயன்பாடின்றி மூடப்பட்டது. இது சம்மந்தமாக ஏற்கனவே நாம் தமிழர் கட்சி சார்பாக புகார் வழங்கப்பட்டது. ஆனாலும் இன்று வரை திறக்கப்படாமல் பூச்சி பாம்புகளுக்கு வசிப்பிடமாகவே இருந்து வருகிறது. எனவே அந்த துணை சுகாதார மையத்தை மீண்டும் புதுபித்து மக்களின் தேவையை உணர்ந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டி நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மாநகராட்சி 4வது வார்டு சார்பாக கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

இனிப்புகள் வழங்கி ஓணம் கொண்டாடினார்
உரிமம் இல்லாத பட்டாசுகளை விற்றால் கடுமையான நடவடிக்கை
ஈரோடு மாவட்டத்தில் 7 1/2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு ரூ. 3 ஆயிரம்: மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆய்வு
புதிய பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
கம்பத்தில் கர்நாடகா பெண்?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா

November 4, 2024
155 Views
கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள ஓய்வு அறை
விளங்காமுடி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊர் புற நூலகத்திற்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஆட்டோ மோதி முதியவர் மரணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account