By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரிமாவட்டம்

காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: February 17, 2025 8:40 pm
February 17, 2025
82 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி பிப் 17 

பிரபல வார இதழான ஆனந்த விகடன் பத்திரிக்கையில் 16.2.2025 தேதியிட்ட வார பத்திரிக்கையின் அட்டை படத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை கைவிலங்குடன் கைது செய்து அமர வைத்துள்ளதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

இது பாஜக தொண்டர்களின் மனதினை புண்படுத்தியதாக கூறி காவேரிப்பட்டினம் பேருந்து நிலையத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்பாட்டத்தில், ஆனந்த விகடன் அட்டை படத்தை வைத்துக் கொண்டு  கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். இறுதியாக ஆனந்த விகடன் எழுத்தை கொண்ட பேப்பரை தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியில், எல்.கோபாலகிருஷ்ணன், முன்னாள் மண்டல துணைத் தலைவர் எல்.சக்கரவர்த்தி, விவசாய அணி மாவட்ட செயலாளர் கே.பி.தீர்த்தம், முன்னாள் சிறுபான்மை மாவட்ட பொதுச் செயலாளர் அஸ்லாம், முன்னாள் மண்டல மகளிர் அணி தலைவி சி.சுமதிசக்கரவர்த்தி, முன்னாள் மண்டல மகளிர் அணி செயலாளர் நிலவழகி, கார்த்திகேயன், ராணுவ பிரிவு முன்னாள் தலைவர் சி.செல்வம், கே.பெரியசாமி, ராஜேந்திரன், வேப்பனப்பள்ளி ஜெய் கிருஷ்ணன், உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் ஆனந்த விகடன் புத்தக ஆசிரியர், மற்றும் வெளியீட்டாளர், மீது வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, காவேரிப்பட்டினம் உதவி காவல் ஆய்வாளர் சிவசந்தரிடம் புகார் மனுவினை அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு
கொல்லங்கோடு அருகே விபத்து கல்லூரி மாணவர் உயிரிழப்பு
காஜாமைதீனுக்குகல்வி காவலர் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவண்ணாமலை

செங்கத்தில் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாள்

April 16, 2025
71 Views
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு
ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
கடல் வழி தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க
தஞ்சாவூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஒரு வழி பாதை, வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு குறித்து கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account