By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் மத்திய மாவட்ட தி.மு.க செயற்குழு கூட்டம்

Last updated: February 17, 2025 5:08 pm
February 17, 2025
156 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்.17.

தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத் தில் மத்திய மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் பிறந்த நாளையொட்டி மார்ச் மாதம் முழுவதும் சிறப்பாக கொண்டாடு வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

மாவட்ட அவைத் தலைவர்  இறைவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மற்றும் திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் சிறப்புரை யாற்றினார். இதில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும் முன்னாள் எம்பியுமான எஸ் எஸ் பழனி மாணிக்கம், தஞ்சாவூர் எம்பி ச.முரசொலி,  முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் திருவோணம் வடக்கு ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான மகேஷ் கிருஷ்ணசாமி,  மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான சண்.ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, சதய விழாக்குழு தலைவர் து.செல்வம், மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் மணிமாறன், கனகவள்ளி பாலாஜி, புண்ணியமூர்த்தி ஆகியோர் பேசினர்.  

 

      கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றியம். மற்றும் பேரூர் கழகங்களின் சார்பாக மார்ச் மாதம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பார்வையற்றோர் காதுகேளாதவர் விடுதி மாணவ, மாணவிகளுக்கு தினந்தோறும்  உணவு, நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

 

    திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை விளக்கி, முதல்வரி ன் பிறந்த நாள் கொண்டாடும் வகையில் 2025-2026 நிதிநிலை விளக்க தெருமுனை கூட்டங்கள் நடத்தி கட்சி கொடியேற்றுவது. 

 

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் 2025-2026 ல் தமிழ்நாட்டுக்கு எந்த நிதியையும் ஒதுக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜக வின் மதவாத ஆட்சியை வன்மையாக கண்டிப்பது.

 

பள்ளி கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய ரூ.2152 கோடி நிதியை வழங்காமல், தமிழக மாணவர்களின் கல்வி மேம்பாட்டை தடுக்கின்ற வகையில் செயல்படும் ஒன்றிய, பாசிச பா.ஜ.க அரசை கண்டிப்பது.

 

மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை  தெரிவித்துக்கொள்வது, வெற்றியை தேடித்தந்த முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

கூட்டத்தில் ஒன்றிய, பகுதி, பேரூர் கழக செயலாளர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விட்டு, விட்டு, பெய்து வரும் மழை
நாகர்கோவில் வடசேரி ஆட்டோ டிரைவர் தற்கொலை
பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்
மாவட்ட ஆட்சியத்தலைவர் ஆய்வு
சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் கொடை விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogதிருப்பூர்

கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

March 17, 2025
70 Views
26 அடி உயர ஸ்ரீ வராகி அம்மன் ஆலய கும்பாபிஷேக
போதைப்பொருள் வாங்க “Code word” ? – நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டிங் குறித்து விசாரணை
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
மே 12-ல் குமரி பகவதியம்மன் கோயிலில் சித்ரா பௌா்ணமி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account