By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்
தூத்துக்குடிமாவட்டம்

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்

Last updated: February 17, 2025 2:51 pm
February 17, 2025
88 Views
Share
SHARE

காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார் ;-

தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமை எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், உறைவிடம் மருத்துவர் சைலஸ் ஜெயமணி மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் முகாமை துவக்கி வைத்தார். 

 

பின்னர் அவர் பேசுகையில், “காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும், முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 3000 காவல் துறையினருக்கும் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடல் தகுதியை திறமையை நிரூபிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார். 

இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினருக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இதய பரிசோதனை, கல்லீரல், புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம்,இசிஜி,நுண் கதிர் படம், சர்க்கரை நோய் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் முடிவில் அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் அதற்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி அருகே மயானத்தில் கொட்டப்படும் குப்பைக் கழிவுகள்
இலவச கண் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்
கணக்கப்பிள்ளை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
வாகனங்களில் திடீர் விபத்து ஏற்பட்டால் பாதுகாப்புகள் குறித்து தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பரமபத வாசல் வழியாக சொர்க்கவாசல் திறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

பேருந்து நிலையம் முன்பு உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்!

July 13, 2024
101 Views
பொள்ளாச்சி பாலியல் வன்முறையை மிஞ்சும்
கணைய புற்றுநோய் அதிக ஆபத்தானவை
‘கிளாஸ்மேட்’ நடத்தும்‘எடுகேம்ஸ் இன்பினிட்டி’ புதிர் போட்டி
2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account