By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில் வெளியே கிடந்த சிலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோவில் வெளியே கிடந்த சிலை
கனஂனியாகுமரிமாவட்டம்

கோவில் வெளியே கிடந்த சிலை

Last updated: February 15, 2025 10:08 pm
February 15, 2025
134 Views
Share
SHARE

குளச்சல், பிப்-15

 

 மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலின் மேற்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் அருகே பால்குளம் கண்டன் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த கோயிலில் வெள்ளை அடித்தல் உள்ளட்ட புணரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் வெள்ளை அடிப்பதற்காக பணியாளர் வந்த போது, கோவில் தெற்கு பகுதி காம்பவுண்ட் சுவர் அருகே விளக்கு போன்ற வெண்கல பொருள் கிடப்பதை பார்த்துள்ளார்.

      இது குறித்து அவர் பூசாரிக்கு தகவல் தெரிவித்தார். பூசாரி கோயிலுக்கு சென்று பார்த்தபோது அங்கு சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட பெருமாள் சிலை கிடந்தது தெரிய வந்தது.

     சாமி சிலை வெளியே வீசப்பட்டு கிடந்த செய்தி அப்பகுதியில் காட்டு தீ  போல் பரவியது. உடனடியாக அப்போது பகுதியை சேர்ந்த பக்தர்கள் சாமி சிலையை பார்ப்பதற்காக திரண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து  குளச்சல் போலீஸ் எஸ்ஐ தேவராஜ் மற்றும் குளச்சல் வருவாய் அதிகாரி ஸ்ரீஜித், லட்சுமிபுரம் கிராம நிர்வாக அதிகாரி ஜூலியஸ் கிளாட்சன் உள்ளிட்டோர் அங்கு சென்றனர்.

      பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பெருமாள் சிலை ஆய்வுக்கு எடுத்து செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சாமி சிலை திருடப்பட்டு இங்கு வீசப்பட்டதா? எப்படி வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
தம்பதி மரணம் தற்கொலையா
ராமநாதபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம்
அரசு தணிக்கையாளர்களு க்கு பயிற்சி வகுப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

எஸ்.பி., அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் மனு

February 14, 2025
81 Views
நலமான குழந்தைகள் – வளமான தமிழகம்
நகராட்சி நிர்வாகத்துடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு!!!
அனுக்கிரகா சித்த வர்ம வைத்தியசாலை நிறுவனருக்கு கேரளா மாநில மயில் பீலி விருது
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account