By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

மனைவியை தாக்கிய மத்திய ரிசர்வ் படை வீரர் கைது

Last updated: February 15, 2025 11:41 am
February 15, 2025
79 Views
Share
SHARE

கொல்லங்கோடு, பிப்- 14

 

கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனுகுமார் (39). மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அர்ச்சனா (36)

 இவர்களுக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. 13 வயதில் ஒரு பெண் பிள்ளை உள்ளது. சுனுகுமார் தனது மனைவியின் மீது சந்தேகம் இருந்தால், விடுமுறைக்கு வரும் போதெல்லாம் மனைவியை தாக்குவது வழக்கம். அர்ச்சனா குடும்ப நலன் கருதி யாரிடமும் சொல்லாமல் சகித்து வந்துள்ளார்.

       தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள சுனுகுமார் நேற்று காலையில் குடிபோதையில் வந்து மனைவியை தாக்கி உள்ளார். அர்ச்சனா இது குறித்து யாரிடமும் சொல்லாமல் வீட்டிலேயே வீட்டுக்குள்ளே இருந்துள்ளார். தொடர்ந்து மீண்டும் மாலையில் குடிபோதையில் வந்து மனைவியை தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி போட்டு இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

       இதில் வலியால் அர்ச்சனா சத்தம் போட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை காப்பாற்றி உள்ளனர். தொடர்ந்து அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சுனுக்குமார் அங்கிருந்து சென்றுள்ளார்.

       இதில் காயமடைந்த அர்ச்சனா குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து சுனுகுமாரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி ரயில்வே தண்டவாளம் அருகே முதியவர் சடலம்
திருவேங்கடம் சாலையில் விண் மீன்கள் சிறப்பு குழந்தைகள் காப்பகம்
கோவையில் PREETHI WEAR கிளை திறப்பு விழா
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்-தருமபுரி
அரசியலில் அடிப்படை நாகரீகத்தைக் கூட கடைபிடிக்காமல் பதவி ஆசையால் ஒரே இரவில் அணி மாறியது காங்கிரஸ் கட்சி: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக செயற்குழுவில் கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி உபகாரமாதா திருத்தலத்தில் ‘பாக்கும் படியும்’ நிகழ்ச்சி

November 3, 2025
48 Views
சிவகங்கை பாஜக மத்திய பட்ஜெட் விளக்க கூட்டம்
இரத்த பரிசோதனை மையத்தில் இலவச பரிசோதனை முகாம்
திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டம்
மது பாட்டிலுக்கு ரசீது கேட்டதால் வடசேரி டாஸ்மாக் கடையில் வாலிபர் மீது தாக்குதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account