By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 9-ஆம் ஆண்டு தைப்பூசம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > 9-ஆம் ஆண்டு தைப்பூசம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா
கோயம்புத்தூர்மாவட்டம்

9-ஆம் ஆண்டு தைப்பூசம் மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா

Last updated: February 15, 2025 9:05 am
February 15, 2025
41 Views
Share
SHARE

கோவை பிப்:14

 

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு கோவை மருதமலை அடி வாரத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு வள்ளி அம்மன் திருக்கோவிலில் வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு (எ) செந்தில் பிரபு தலைமையில் நடைபெற்றது.

 

வள்ளியம்மன் திருக்கோவிலில் வள்ளியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பின்னர் வள்ளியம்மன் திருக்கல்யாணம் உற்சவம் திருவீதி உலா மேளதாளம் மற்றும் ஜமாப் இசையுடன் நடைபெற்றது. 

 

உற்சவ திருவீதி உலா வள்ளியம்மன் திருக்கோவிலில் இருந்து புறப்பட்டு சுப்பிரமணிய சுவாமி அடிவாரம்  சென்று மீண்டும் கோவிலை சென்றடைந்தது திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்கள் அப்பகுதி  பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

 

அதனைத்தொடர்ந்து மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியினை வள்ளியம்மன் அறக்கட்டளை நிறுவனர் அன்பு எ செந்தில் பிரபு துவக்கி வைத்தார். உடன் செளமியா செந்தில் பிரபு மற்றும் கோவில் நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.

 

இந்த ஊர் வலத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செய லாளர் ஈ. ஆர்.சந்திரசேகர் மற்றும் கோவை மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் சர்மிளா சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை தொடர்ந்து பூஜையில் கலந்து கொண்ட சுமார் 1000  பக்தகோடி பெருமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

அரசுப் பள்ளிகளில் மகிழ் முற்றம் தொடக்கம்
ஸ்ரீ ஏழுமலையான், ஸ்ரீ பாம்பாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மயிலாடியில் அகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல்: மாவட்ட தலைவர் கே.டி.உதயம் பங்கேற்பு
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் இப்தார் விருந்து: ஏராளமானோர் பங்கேற்பு
குற்றியாறு ரப்பர் தோட்ட குடியிருப்பில் வீட்டுக் கதவை உடைத்த ஒற்றை யானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

ஊராட்சி பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறை

September 6, 2024
524 Views
மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை
ஆன்லைனில் போதை மாத்திரை வாங்கி கல்லூரி மாணவிகளுக்கு விற்பனை: இளம்பெண் உள்பட 8 பேர் கைது
மயான நிலத்திற்கு சொந்தமான 99 சென்ட் ஆக்கிரமிப்பு
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account