By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கண்டனம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கண்டனம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கண்டனம்.

Last updated: February 14, 2025 12:20 pm
February 14, 2025
90 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி  பிப் 13 

 

 

மாத்தூர் தொட்டிப்பாலம் நுழைவு வாயிலில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டை உடைத்தவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மீண்டும் அப்பகுதியில் காமராஜர் உருவம் பொறித்த கல்வெட்டினை நிறுவ வேண்டும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டணம், கருங்கல், புதுக்கடை ஆகிய மேடான பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களுக்கு தேவையான தண்ணீர் கொண்டு செல்லும் விதத்தில் 1969-ம் ஆண்டு காமராஜர் முதலமைச்சராக இருந்த போது பரளியாற்றின் குறுக்கே இரு மலைகளை இணைக்கும் வகையில் மாத்தூர் தொட்டிப்பாலம் அமைக்கப்பட்டது.  இந்த பாலமானது 115 அடி உயரமும், 1 கிலோ மீட்டர் தூரமும் உடையது.  7 அடி ஆழமும், 7.6 அடி அகலமும் உடைய இந்த கால்வாயில் பேச்சிப்பாறை, சிற்றாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் விளவங்கோடு மற்றும் கல்குளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காகவும், குடிதண்ணீருக்காகவும் கொண்டு செல்லப்படுகிறது.  இந்த பாலம் ஆசியாவிலேயே மிக உயரமான தொட்டிப்பாலம் என பெயர் பெற்றதாகும்.  எனவே இந்த பாலத்தை காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் இந்த தொட்டி பாலத்தின் வரலாற்றை தெரிந்து கொள்வதற்காக காமராஜரின் படம் பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று தொட்டி பாலத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்தது.  இந்த கல்வெட்டில் மாத்தூர் தொட்டிப்பாலம் கட்டப்பட்ட ஆண்டு, கட்டுவதற்கான செலவு, தண்ணீர் செல்லும் விபரங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் சில சமூக விரோத கும்பல்களால் இந்த கல்வெட்டு உடைக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் மாத்தூர் தொட்டிப்பாலம் இருந்தாலும், அருவிக்கரை ஊராட்சி பாராமரிப்பில் உள்ள நிலையில் மாவட்ட காவல்துறை அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டிருந்தால் அதில் கல்வெட்டை உடைத்த மர்ம நபர்கள் பதிவாகி உள்ளார்களா என்பதை ஆய்வு செய்து அந்த சமூக விரோத கும்பலை பாரபட்சமின்றி காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும்.  மேலும் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்யாமல் உடனடியாக கல்வெட்டு இருந்த அதே பகுதியில் காமராஜரின் உருவபடம் பொறித்த கல்வெட்டினை அமைக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நிமிர் திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம்
சேகர்பாபுவிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
கரியமாணிக்கபுரம் பகுதியில் வீணாகும் குடிநீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கம்யூனிஸ்ட்சிங்காரவேலர்பிறந்தநாள் மற்றும்நூல் அறிமுக கூட்டம்

February 24, 2025
43 Views
ஹாக்கி போட்டிக்கு தேர்வு பெற்ற
கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை
தருமபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
நடத்துனருக்கு ஓய்வு அறை புதிய கட்டிடத்தை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account