By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாநில பொதுச் செயலாளர் கண்டன அறிக்கை

Last updated: February 12, 2025 11:53 am
February 12, 2025
57 Views
Share
SHARE

 நாகர்கோவில் பிப் 12 

 

குமரி மாவட்ட மக்கள் அன்போடு அப்பச்சி என்று அழைத்த காமராஜரின் வரலாறு பேசும் கல்வெட்டை உடைத்தெறிந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து

தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற மாநில பொதுச்செயலாளர் நாஞ்சில் BS.ரஜினிசெல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது  :- சொந்தமாக வீடு கூட இல்லாமல் வாடகை வீட்டில் வாழ்ந்து, வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்து கடைசியில் இந்த மண்ணை விட்டு மறைந்த பெருந்தலைவர் அனைவருக்கும் கல்வி தடைபடாது கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பிச்சை எடுத்தாவது பள்ளிக்கூடங்களை நடத்துவேன் என்ற உயரிய நோக்கில் கல்விக்கண் திறந்த கர்மவீரர் ஆவார்.

நம் முன்னோர்களின் பஞ்சத்தைப் போக்கவும், விவசாயத்தில் நாம் செழித்து வளரவும் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் முயற்சியாக இரு மலைகளுக்கு இடையே தண்ணீரைக் கொண்டு சென்று பாசன வசதி செய்து கொடுப்பதற்காக 

1966 ஆம் ஆண்டு கட்டப்பட்ட மாத்தூா் தொட்டிப்பாலமானது ஆசியாவின் மிக உயரமானதும் மிக நீளமானதும் ஆகும். இந்தப் பாலம் 115 அடி உயரமும், ஒரு கிலோ மீட்டா் நீளமும் கொண்டது. இந்தப் பாலத்தின் உள்ளே இருக்கும் தண்ணீா் எடுத்துச் செல்லும் பகுதியானது, 7 அடி உயரமும், 7 அடி 6 அங்குல அகலமும் கொண்டது. தண்ணீா் செல்லும் இந்தத் தொட்டிப்பாலத்தை 28 பெரிய தூண்கள் தாங்குகின்றன. 

மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியான மகேந்திர மலையில் இருந்து உருவாகும் தண்ணீர் இது என்பதும் விவசாயத்திற்க்காக இத்தண்ணீரை பயன்படுத்துகின்றனர் என்பதும் இதன் சிறப்பு.

ஒரு காலத்திலே கன்னியாகுமாரி மாவட்டத்தின் விளவன்கோடு, கல்குளம் ஆகிய பகுதிகள் மிகவும் வறண்ட பிரதேசங்களாக மாறியிருந்தன. அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக மாறுமென எண்ணிய அப்போதைய தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் உருவானதே இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும்.

தற்போது இந்த பாலம் சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது.

இந்தப் பாலத்தை பார்வையிட மாவட்ட நிர்வாகம் சிறப்பு வசதிகள் செய்து உள்ளது. இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க

மாத்தூர் தொட்டி பாலத்தில் பெருந்தலைவர்  காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் மட்டுமல்லாமல் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களிடம் அடையாள படுத்திட வேண்டும். மேலும்  மீண்டும் புதுப்பொலிவுடன் அதே இடத்தில் கல்வெட்டை நிறுவிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி
ஸ்ரீ.மீனாட்சி அரசினர் கலைக்கல்லூரி கூட்டரங்கில்
சாமி தோப்பில் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
குழந்தைகளை மற்றவர்களுடன் ஒப்பீடு செய்தால்
வேலப்பாடி மழலையர் பள்ளியில் 24ஆம் ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

செயற்கைகோள் இணைப்புடன் கடல் ஆம்புலன்ஸ் திட்டம் செயல்படுத்தவேண்டும்

May 27, 2025
18 Views
தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை
தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account