By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தைபூச திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > தைபூச திருவிழா
சிவகங்கைமாவட்டம்

தைபூச திருவிழா

Last updated: February 12, 2025 11:50 am
February 12, 2025
80 Views
Share
SHARE

மானாமதுரை:பிப்:12

தைப்பூசம் என்பது தென் இந்தியர்கள் வாழும் நாடுகளில் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் ஒரு விழா ஆகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.

 

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அங்காரகுளம் ஸ்ரீ மயூரநாத முருகன் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமி கோவில் தைபூச விழாவை முன்னிட்டு மயூரநாதன் முருகபொருமனுக்கு வஜ்ராயுதத்திற்கு யாககேள்வி நடைபெற்று  13 வகையான சிறப்பு பொருட்கள் பூஜைகள் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம், ஆரதனை, திபாராதனை நடைப்பெற்றது.

கோயிலில் பக்தர்களுக்கு சிறப்பான அன்னாதனம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜை விழாவில்  ஸ்ரீ மயூரநாதன் பாம்பன் ஸ்ரீமத்குமரகுருதாச சுவாமிகள் கோயில் அறக்கட்டளை சார்பாக நிர்வாகிகள் எற்படு செய்தனர். மானாமதுரை சுற்றியுள்ள பகுதியில் கிராம பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டடு சைதபூச விழாவில் ஸ்ரீ மயூரநாதன் முருகபொருமன் அருள் பெற்று சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நடைக்காவு ஊராட்சியில் ரூ. 1.20 கோடியில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
அகிலத்திரட்டு உதயதின விழா
அண்ணா அவர்களின் 116 வது பிறந்தநாள் விழா
பூந்தமல்லியில் வசந்த் அண்ட் கோ புதிய கிளை திறப்பு
பயிர்களை சேதப்படுத்திய தம்பதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

காங்கிரஸ் கட்சியின் சார்பில் சமத்துவப் பொங்கல்

January 15, 2025
68 Views
615.3 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது
21ம் நூற்றாண்டின் நகைச்சுவையாக உள்ளது
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க கோரிக்கை
திருச்சி: போக்சோ குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account