By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி
தஞ்சாவூர்மாவட்டம்

மாணவர் விடுதிகளை மேம்படுத்த ரூபாய் 10 கோடி நிதி

Last updated: February 12, 2025 11:26 am
February 12, 2025
34 Views
Share
SHARE

தஞ்சாவூர். பிப்.12.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை யின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர் மரபினர் நல வாரியம் சார்பில் தஞ்சாவூர்,திருவாரூர், மயிலாடு துறை ,நாகை ,புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்கள் அடங்கிய மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமை தாங்கி னார் .மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம், சீர் மரபினர் நல வாரிய துணைத்தலைவர் அருண்மொழி,ஆணையர் சம்பத், எம்பிக்கள் கல்யாணசுந்தரம், முரசொலி ,எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், அண்ணாதுரை, அசோக்குமார், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்குமார் ,மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     பின்னர் அமைச்சர் மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது

   முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ,அரியலூர்,  புதுக்கோட்டை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்வதற்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது .கடந்த 2024 ஆம் ஆண்டு வரை 15 மாவட்டங்களில் 2 ஆயிரத்து17 பேர் சீர்மரபினர் உறுப்பினராக சேர்க்கப்பட்டனர் கடந்த 3 மாதங்களில் மட்டும் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அதில் 10 ஆயிரம் பேருக்கு உறுப்பினர் நல வாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டு ள்ளது .மீதமுள்ள 5 ஆயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும். இந்த 15 மாவட்டங்களில் 50 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான இலக்கில், தற்போது 15 ஆயிரம் பேர் உறுப்பினர்கள் சேர்ந்துள்ள னர் .இன்னும் 3 மாதத்திற்குள் 35 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படும்.

    தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல துறையின் கீழ் இயங்கும் 1,371 மாணவ – மாணவி களின் விடுதிகளை மேம்படுத்த முதல் கட்டமாக ரூபாய் 10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக ரூபாய் 50 கோடி கேட்டுள்ளோம்.

     தற்போது மாணவ – மாணவி களின் விடுதிகளை முழுமையாக பராமரிக்கும் பணி நடந்து வருகிறது .விரைவில் கட்டிடங்கள் அனைத்தும் புதிதாக மாற்றி தரப்படும் .இவ்வாறு அவர் கூறினார்கள்

விளம்பரம்

You Might Also Like

பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
சாமியார் மடத்தில் காமராஜர் படிப்பகம்; விஜய் வசந்த் எம்.பி அடிக்கல் நாட்டினார்
கோவையில் பிரதம மந்திரியின் சூரிய வீடு மின்சார திட்டம் சிறப்பு முகாம்
சேகர்பாபுவிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு
பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்துகளை பொதுமக்களுடன் சிறை பிடித்த விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காத்திருப்பு போராட்டம்

July 10, 2024
102 Views
பட்டியலின மக்களுக்கு 280 பட்டா வழங்கும் நிகழ்ச்சி
ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் இருந்த இரு பைக்குகள் திருட்டு
பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் புரட்டாசி
மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account