By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு
இராமநாதபுரம்மாவட்டம்

மாநில துனை பொது செயலாளர் தஞ்சை பாதுஷா பங்கேற்பு

Last updated: February 12, 2025 10:11 am
February 12, 2025
58 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.12-

 

மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் 15 வது வார்டு நிர்வாகிகள் தேர்வு, மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு என்று முப்பெரும் விழா 15வது வார்டில் மமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி தலைமையில் நடைபெற்றது .

விழாவில் 

மமக தொண்டி பேரூர் தலைவர் செய்யது அப்துல் காதர்  வரவேற்புரை நிகழ்த்தினார். 15வது வார்டு மமக கவுன்சிலர் பெரியசாமி ஏற்பாட்டில் மாவட்ட நிர்வாகிகள் 14 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி கவுன்சிலர் சமீமா பானு யான்பு இப்ராஹீம் அசன் சகுபர் உபயதுல்லா  மகளிர் அணி மாவட்ட செயலாளர்  சரிபா ஜைனுல் ஆப்தின் ஊடக அணி  மாவட்ட செயலாளர் பகுருல்லா இளைஞரணி மாவட்ட செயலாளர் யாசிர்  ஊடக அணி மாவட்ட பொருளாளர் சுல்த்தான்  மாணவரணி மண்டல நிர்வாகி பகத் தொண்டி பேரூர் நிர்வாகிகள் பரக்கத் அலி மைதீன் அப்துல்லா அலாவுதீன் சேனா இப்ராஹிம் சலீம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் தொண்டி  சாதிப்பாட்சா மாநில துணைப் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் தஞ்சை பாதுஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள் . நிர்வாகிகள் தேர்வு மனிதநேய மக்கள் கட்சி கொடி ஏற்றம் மனிதநேய மக்கள் கட்சியில் ஆண்கள் பெண்கள் உறுப்பினர் சேர்க்கை நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. 

 150க்கும் மேற்பட்டவர்கள் மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.

 15வது வார்டு நிர்வாகிகளாக நிர்வாகிகள் செயலாளர் மணிமாறன் பொருளாளர் மாரிமுத்து துணைச் செயலாளர் நாகராஜ் சாரதி, கருப்பையா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இளைஞர் அணி செயலாளராக குமார் வர்த்தக அணி செயலாளராக முருகானந்தம் தொழிலாளர் அணி செயலாளராக கோவிந்தன் மனித உரிமை மற்றும் நுகர்வோர் அனிச்செயலாளராக சாத்தையா மீனவர் அணி செயலாளராக முத்துக்கனி மகளிர் அணி செயலாளராக கோமதி ஆகிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கவுன்சிலர் பெரியசாமி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு ராஜாஜிபுரம் சக்தி மாகாளி அம்மன் – மதுரை வீரன் கோவில் திருவிழா: அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
திருமலை மகாதேவர் சிவன் கோவில் திருப்பணி: மை ஜீவன் எயிட் டிரஸ்ட் சார்பில் அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு
அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
25 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை
மதுரை திருப்பரங்குன்றத்தில் மே13 ல் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

இந்திரா நகர் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை

April 4, 2025
60 Views
25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75000/-
இலவச கண் மருத்துவமனை முகாம்
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
மதுரை – புனலூர் ரயிலை திருச்சி வழியாக வேளாங்கண்ணி வரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account