By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

மாசி கொடை பந்தல்கால் நாட்டு விழா

Last updated: February 11, 2025 11:10 am
February 11, 2025
42 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 11

 

 குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஒன்று. கேரளா பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

      இங்கு மாசி கொடை விழா 10 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சியுடன் விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இந்த வருடத்தின் மாசி கொடை வரும் மார்ச் மாதம் 2-ஆம் தேதி திரு கொடியேற்றத்துடன் துவங்கி 11 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

       மாசி கொடையை முன்னிட்டு இன்று  செவ்வாய்க்கிழமை பந்தல் கால் நாட்டு விழா நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 4:30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6:30 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து 7 மணிக்குள் நிறை புத்தரிசி பூஜை, 7:30 மணி முதல் 8 : 30க்குள் பந்தல்கால் நாட்டு விழா நடக்கிறது.

       தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அத்தழ பூஜை மற்றும் இரவு 9:30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, 11 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

லப்பை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 2ஆம் ஆண்டு ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா.
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை
கடலாடியில் சேதுசீமை பட்டாளம் இராமநாதபுரம் மாவட்ட வீரர்கள் நலச்சங்கம் சார்பில் மினி மாராத்தான்
குமரி மாவட்டத்தில் இடம் பெயர்வு பறவைகள் ஆய்வு
திருவெண்ணெய்நல்லூர் அருகே காந்தலவாடி கிராமத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி பூதனஹள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

August 29, 2025
48 Views
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
புதிதாக கட்டப்பட்டுள்ள உடற்குறைவு கட்டிடம்
வேல்ஸ் கல்லூரி வளாகத்தில் விநாயகர் கோவிலின் கும்பாபிஷேகம்
வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account