By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்
திருநெல்வேலிமாவட்டம்

மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும்

Last updated: February 11, 2025 10:59 am
February 11, 2025
71 Views
Share
SHARE

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பட்டாடைகட்டி ஊராட்சி, சக்கரைக்குளம் கிராமத்தில் சுமார் 150  குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராம மக்கள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்கதொட்டி அமைக்க வேண்டும் என வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவிடம் கோரிக்கையை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து உடனடியாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்க ராஜா எம்எல்ஏ நடவடிக்கை எடுத்தார். அதனைத் தொடர்ந்து சக்கரைக்குளம் ,வென்றிலிங்கபுரம் மெயின் ரோட்டில் புதிய 30  ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி

அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டும் பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் நிகழ்ச்சி யில் திமுக பொறுப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் உலக ஹீமோபிலியா நோய் விழிப்புணர்வு!!
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ சுற்று வட்டார நாடார் சங்கம் சார்பாக பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
அமிர்த வித்யாலம் பள்ளியில் சரஸ்வதி பூஜை
பெரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா
வேலூரில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நம் நாட்டில் பாதுகாப்பற்ற உணவால் 40% குழந்தைகள் பாதிப்பு!!

June 10, 2024
101 Views
திருப்பூரில் மருத்துவர் மீது அவதூறு பரப்பி தானமாக வழங்கிய நிலத்தை அபகரிக்க முயற்சி; பாதிக்கப்பட்ட மருத்துவர் புகார் மனு!!
சென்னை எண்ணூர் பகுதியில் 10.500 கிலோ கஞ்சா பறிமுதல்
காருண்யா அறக்கட்டளை நிறுவனர் சமூக ஆர்வலர்
கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account