By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி
சென்னைமாவட்டம்

எம்.சி.சி தொடக்கப் பள்ளி சுற்றுசூழல்களுக்கான அறிவியல் கண்காட்சி

Last updated: February 11, 2025 10:11 am
February 11, 2025
79 Views
Share
SHARE

சென்னை, பிப் – 11,  சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மழையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் அறிவியல் மாதிரி படைப்புகளுக்கான போட்டி நடைபெற்றது . இக் கண்காட்சியை இலோயலா கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் ஸ்டாலின் ராஜ், மற்றும் இலோயலா கல்லுரி கல்லூரி எம்.எஸ்.சி மாணவர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

 

 இதில் சிறப்பு விருந்தினர்களாக லயோலா கல்லூரியின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிரட்னியர் எனர்ஜி லைஃப் துறை இயக்குனர் முனைவர் செல்வநாயகம்,  கொலெஜன் நிறுவனத்தின் இயக்குனர் கௌசிக்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  மாணவர்களிடையே உரையாற்றினர்.

 

 மேலும் 

மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் ஜெபதாஸ் தினகரன் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியை சபைன்பால்,   பள்ளியின் தாளாளர் சி.ஜி. மனோகர், ஆகியோர் அறிவியல் கண்காட்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த எம்.சி.சி பொதுப்பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் தாளாளர் ஜாலி மேத்யூ, எம் .சி .சி மெட்ரிக் பள்ளியின் தலைமை ஆசிரியை  கிரேஸ் ஷீலா மற்றும்

சிறப்பு விருந்தினர், காண்காட்சியில் பங்கு கொண்ட மாணவர்கள், பெற்றோர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் செல்வ நாயகம் பரிசுகளை வழங்கினார் .

 

யூனியன் கிறித்துவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய  தேவையற்றவைகளை நீக்கும் ரோபோ ( obstacle Avaiding Robot )  முதலிடமும், டான்பாஸ்கோ பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ” ஸ்மார்ட் ஃபார்மிங்  ” என்னும் நவீன விவசாயம் இரண்டாவது இடமும், யூனியன் கிறித்துவ மெட்ரிக் பள்ளி மாணவர் உருவாக்கிய ” ஸ்மார்ட் பார்க்”  மூன்றாவதாகவும் பரிசைப் பெற்றனர்.

 

மேலும் 

 எம்.சி.சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய    ” மைக்ரோ கலெக்டர் ரோவர் ” சிறந்த அறிவியல் மேம்பாட்டிற்கான பரிசையும் எம்.சி.சி  மெட்ரிக் மாணவர்கள்  உருவாக்கிய  கழிவுகளை பிரிக்கும் ரோபா ( Waste Segreation  Robot ) நிலைத்த அறிவியல் மேம்பாட்டு படைப்பிற்கான பரிசையும்  எம்.சி.சி பொதுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய “கார்டியன் ஷீல்ட் ” சிறந்த காட்சிப் படுத்துவதற்கான பரிசையும் பெற்றது .

 

 

 

 

 

 

 

 

 

 

எம்.சி.சி மெட்ரிக் மாணவர்கள் உருவாக்கிய வேஸ்ட் சஜ்ஜசன் தல எம்சிசி பள்ளியின் தாளாளர் சி ஜி மனோகர் ரோபோடிக் லேப் உருவாக்க யூனியன் கிஸ் யூனியன் கிறிஸ்டியன் மெட்ரிக் மெட்ரிகுலேஷன் எம்சிசி மெட்ரிகுலேஷன் எம்சிசி மேல்நிலைப்பள்ளி எம் சி சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர் 

 

 

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் முனைவர் செல்வ நாயகம் பரிசுகளை வழங்கினார் .

 

யூனியன் கிறித்துவ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் உருவாக்கிய  தேவையற்றவைகளை நீக்கும் ரோபோ ( obstacle Avaiding Robot )  முதலிடமும், டான்பாஸ்கோ பள்ளி மாணவர்கள் உருவாக்கிய ஸ்மார்ட் ஃபார்மிங் என்றும் நவீன விவசாயம் இரண்டாவது இடமும், யூனியன் கிறித்துவ மெட்ரிக் பள்ளி உருவாக்கிய ஸ்மார்ட் பார்க் மூன்றாவதாகவும், பரிசைப் பெற்றனர்.

 

 

 எம்.சி.சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய    ” மைக்ரோ கலெக்டர் ரோவர் ” சிறந்த அறிவியல் மேம்பாட்டிற்கான பரிசினை பெற்றது .எம்.சி.சி  மெட்ரிக் மாணவர்கள்  கழிவுகளை பிரிக்கும் ரோபா ( Waste Segreation) நிலைத்த அறிவியல் மேம்பாட்டு படைப்பிற்கான பரிசினை பெற்றது.  எம்.சி.சி பொதுப்பள்ளி மாணவர்கள் உருவாக்கிய “கார்டியன் ஷீல்ட் ” சிறந்த காட்சிப் படுத்துவதற்கான பரிசை பெற்றது .

விளம்பரம்

You Might Also Like

கமுதி பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம் போக்குமா வனத்துறை?
அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவர்கள் சேர்க்கை
ஓபிசி சமுதாயங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
முன்னாள் படைவீரர் நலத்துறை
நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி

December 26, 2024
64 Views
வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு
சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது
போக்குவரத்து மாற்றம் செய்த 15 நிமிடத்தில் போக்குவரத்து நெரிசல்
மாநிலச் செயலாளர் தொண்டி சாதிக் பாட்ஷா பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account