By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கருங்கல் அருகேபட்டதாரி இளம் பெண் மாயம் – புகார்

Last updated: February 10, 2025 10:13 am
February 10, 2025
74 Views
Share
SHARE

கருங்கல், பிப்.9

 

 

 கருங்கல் அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் ஷாஜினி ( 27).  எம் சி ஏ பட்டதாரி. சம்பவத்தன்று  வீட்டில் தனியாக இருந்த ஷாஜினி திடீரென மாயமானார். வெளியே சென்றிருந்த அவரது பெற்றோர் மகளை காணாமல் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து உடனடியாக கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில்:-  ஷாஜினி பெங்களூரை சேர்ந்த டேனியல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்ததாகவும், ஆற்றூர் பகுதியை சேர்ந்த கேத்தரின் என்பவர் உதவி செய்ததாகவும் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ஷாலினி பெங்களூரில் உள்ள டேனியல் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர். 

      அதன்படி தற்போதும் ஷாஜினி பெங்களூர் தான் சென்றாரா?  அல்லது வேறு எங்காவது சென்றார் என்பது தெரியவில்லை. வீட்டிலிருந்து செல்லும்போது அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் நான் சாகப் போகிறேன், என்னை தேட சொல்லாதீர்கள் என கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

       இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

60 ஆண்டுகளுக்கு மேலாக நிறுத்தி வைக்கப்பட்ட தேரை மறுசீரமைப்புக்காக வெளியே எடுத்த இந்து சமய அறநிலையத் துறையினர்
காவிரி நீர் பிரச்சினையில் தவெக அரசு இன்னும் மவுனம் சாதிப்பது ஏன்? வி தி லீடர்ஸ் தன்னார்வலர் கண்டனம்
ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு
திருப்பூரில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்த காங்கிரஸ் கட்சி புதிய நிர்வாகிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரணியல் அருகே ஆட்டோ மோதி வாலிபர் உயிரிழப்பு

February 2, 2026
100 Views
பணி நிறைவு நாளில் சஸ்பெண்ட்
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
தூத்துக்குடியில் பருவமழை முன் எச்சரிக்கை
சேலம் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account