By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை
தஞ்சாவூர்மாவட்டம்

மீனாட்சி மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்த அறுவை சிகிச்சை

Last updated: February 10, 2025 10:04 am
February 10, 2025
90 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்.9.

எலும்பு முறிவு ஏற்ப்பட்டு படுத்த படுக்கையான சமையல் கலைஞரு. க்கு மீண்டும் நடமாட வைத்த தஞ்சாவூர் மீனட்சி மருத்துவமனை யில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து டாக்டர்கள் சாதனை. 

        திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமையற்கலைஞர் குமார் 2018-ம் ஆண்டு பணிபுரிந்த இடத்தில் உயரத்திலிருந்து கீழே விமுந்ததில் இடது தொடை எலும்பி ல் முறிவு ஏற்பட்டது.எலும்பு முறிவை  அறுவைசிகிச்சை செய்தும் குணமடைய வில்லை முன்னேற்றம் இல்லை.

       நடமாட்டமின்றி படுத்த படுக்கை யாக 4 ஆண்டுகளாக கடுமையான வலியுடன் அவதிப்பட்ட அவர்

தஞ்சாவூர் மீனாட்சி  மருத்துவ மனையில்  பரிசோதனைகளுக்கு சேர்ந்தார். அங்குஎலும்பியல் துறை தலைவரும், முதுநிலை நிபுணருமான பார்த்திபன் தலைமையில்  எழும்பியல்  அறுவை சிகிச்சை நிபுணர்கள் 5 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டு, 6 மாதங்களுக்குள் அவருடைய தொடைஎலும்பு முழுமையாக பொருந்தி இணைந்ததால் தற்போது நலமடைந்துள்ளார், இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் கூறுகையில் .

 எலும்பியல், இதய வியல், மயக்க மருந்தியல், இயன்முறை  சிகிச்சை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த சிறப்பு நிபுணர்களின் ஒத்துழைப் பின் காரணமாக இந்த நோயாளிக் கான சிகிச்சையில் எதிர்கொண்ட பல்வேறு சிக்கல்கள் எல்லாம் வெற்றிகரமாக கையாள முடிந்தது மீனாட்சி மருத்துவமனையின் நவீன கட்டமைப்பு வசதிகளும், டாக்டர்கள் குழுவினர் நிகரற்ற நிபுணத்துவமும்,இந்த சவால்களை வெற்றிகரமாக சமாளித்து சாதிக்க உதவின என்றார்.

      எலும்பியல் துறை தலைவர் பார்த்திபன் பேசுகையில்.. .

     சேதம் அடைந்த எலும்பை சரி செய்ய அல்லது அகற்றுவதற்கு எலும்புத்திசு மறுபதியம் செய்யப் படுகின்ற ஒரு அறுவை சிகிச்சை செயல் முறையான எலும்பு ஒட்டு முறையை நாங்கள் மேற்கொண் டோம் .கவனமான திட்டமிடல் மற்றும் பல்வேறு துறைகளில் நிபுணர்களுடைய ஒத்துழைப்பு மற்றும் செயல்பாட்டின் வழியாக நோயாளிக்கான சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்து, எதிர்பார்த்த நடமாட்ட திறனை அவருக்கு மீண்டும் வழங்கியிருக் கிறது

     மீண்டும் பணிக்கு திரும்பி இயல் வாழ்க்கையை வாழ்வதற்கு வழி வகுத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார் .

விளம்பரம்

You Might Also Like

மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சு விரட்டு விழா
திருப்பரங்குன்றம் கோயிலுக்கு புதிய காவல் ஆய்வாளர் பதவியேற்பு
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பும் போக்குவரத்து பணிமனைகளில் திமுகவினர் பணிகள் செய்வதாக தேசிய ஜனநாயக கூட்டணியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
அத்திக்கடவு அவினாசி திட்டத்துக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்

February 24, 2025
61 Views
வாகன விபத்தில் காயம் அடைந்தவர் பலி
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
வன்னியூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account