By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி
கனஂனியாகுமரிமாவட்டம்

எல்.எம்.எஸ் மேல்நிலைப் பள்ளியில் போதை விழிப்புணர்வு பேரணி

Last updated: February 10, 2025 9:51 am
February 10, 2025
69 Views
Share
SHARE

தென்தாமரைகுளம்., பிப். 9.குமரி சமூகவிடியல் இயக்கமும், தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய போதை விழிப்புணர்வு முகாம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளித்தாளாளர் கால்வின் மற்றும் குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசுவாமி ஆகியோர் தலைமை வகித்தனர். பங்குத்தந்தை சுரேஷ்,தென்தாமரைகுளம் பேரூராட்சித்தலைவர் கார்த்திகா பிரதாப், பள்ளி தலைமையாசிரியை பிரீத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்  டேனியல் தேவசுதன், இயற்கை ஆர்வலர் சுதாமதி ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர். பின்னர் ஆசிரியர் தங்கப்பன் வாசிக்க போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை தென்தாமரைகுளம்  காவல் நிலைய உதவி ஆய்வாளர் வினிஸ்பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி தென் தாமரை குளம் பள்ளிக்கூட ஜங்ஷன்,பேரூராட்சி அலுவலகம், காட்டுவிளை வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தை சென்றடைந்தது. மாணவ மாணவிகள் போதை விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி கோஷங்களிட்டபடி சென்றனர். இந்நிகழ்ச்சிகளை விவேகானந்தா கல்வியல் கல்லூரி பேராசிரியர் ஜெயச்சந்திரன் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் சத்யா நகர் பகுதியில் சேற்றிலும், சகதிகளிலும் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்; உடனடியாக சரி செய்ய கோரிக்கை
மெடிக்கல் ஸ்டோரில் வேலை பார்க்கும் இளம் பெண் மாயம்
100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு
திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

பண்டிகை கால பலகாரங்கள் தயாரிப்பவர்கள், விற்பனையாளர்கள் தரமான உணவு பொருட்களை விற்பனை செய்ய வேண்டும்; கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

October 4, 2025
53 Views
அதிமுக வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்
ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு முதல்வா் பொறுப்பேற்க வேண்டும்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மத்திய மாவட்ட தவெக செயலாளர் ராஜபிரகாஷ் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account