By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கராத்தே மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > கராத்தே மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்
ஈரோடுமாவட்டம்

கராத்தே மாநில தலைவருக்கு கொலை மிரட்டல்

Last updated: February 9, 2025 11:07 pm
February 9, 2025
86 Views
Share
SHARE

ஈரோடு பிப் 9 

ஈரோடு பெரியார் நகரை  சேர்ந்தவர் நாவலன் .

டூ கோஜுகான்   கராத்தே அசோசியேஷன் மாநிலத் தலைவராக உள்ள இவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார் அதில் கூறி இருப்பதாவது

நான் முறைப்படி கராத்தே கற்றுக்கொண்டு 6வது டேன் வரையில் பட்டயம் சான்றிதழ் பெற்றுள்ளேன் நான் கற்ற தற்காப்பு கலையை அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி பள்ளி வைத்து மற்றவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறேன் எங்களது அகில இந்திய தலைமை பயிற்சியாளர் கேரளாவை சேர்ந்த உலக கராத்தே சம்மேளனத்தின் ரெப்ரி மது விஸ்வநாத் தலைமையில் கராத்தே பயிற்சி பள்ளியில் ஒவ்வொரு வருடமும் போட்டிகளில் தேர்வு பெறும் கராத்தே பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழும் பட்டயமும் வழங்கி வருகிறோம்.

இந்த பயிற்சி பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கராத்தே மாஸ்டர்கள் ஈன்று சொல்லி கொள்ளும் 3 பேர் செயல்படுகிறார்கள். மேலும் நாங்கள் நடத்தும் விழாவில் அவர்களது பெயர்களை இணைத்து தான் நடத்த வேண்டும் என்று மிரட்டுகின்றனர். மேலும் தமிழக பயிற்சியாளரான எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.மேலும் அகில இந்திய தலைமை பயிற்சியாளர் மது விஸ்வநாத் பணம் பெற்றுக் கொண்டு 2 வது டன் மீது பிளாக் பெல்ட் வழங்கியதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி அவரது பெயருக்கு களங்கம் கற்பித்து உள்ளனர். போலீசாரின் விசாரணையில் அது உண்மையில்லை என்று தெரிய வந்துள்ளது. எனவே 

முன்விரோதம் காரணமாக எங்களை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரித்து எங்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர்
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் புனரமைப்பு பணி!!
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
நித்திரவிளை யில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கு வெட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
காஞ்சிபுரம்

ஸ்பார்க் மெண்டா மூலமாக இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

April 7, 2025
41 Views
கஞ்சா கடத்திய பெண் உள்பட 3 பேர் கைது!!!
தோவாளை அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
மாவத்தூர் ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டம்
இந்து முன்னணி சார்பில் குழித்துறையில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account