By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு!
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு!

Last updated: February 9, 2025 11:01 pm
February 9, 2025
83 Views
Share
SHARE

நாகர்கோவில் பிப் 8 

 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ஒன்றிய அரசின் பிரதமர் நரேந்திர மோடியை நாட்டிலேயே மிகவும் வலுவான தலைவர், டிரம்ப்ம், பிரதமர் மோடியும் நண்பர் என்றெல்லாம் மதவாதக் கும்பல் கதை அளந்தது. ஆனால் அவை அத்தனையும் பொய். பிரதமர் மோடி தலைமையிலான மோடி அரசு, கோழைத்தனத்தின் உருவம் எனத் தொடர்ந்து அம்பலமாகி வருகிறது.

 

இந்தியர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. இந்தியர்கள் இப்படியெல்லாம் அவமானப்படுத்தப்பட்ட போதும் வாய்மூடி வேடிக்கை மட்டுமே பார்க்கும் மோடி அரசுக்கு அதைக் கண்டிக்கக் கூட மனம் வரவில்லை. இந்த மோடியை பார்த்துதான் உலகின் சக்தி வாய்ந்த தலைவர் என வலதுசாரிகள் தாங்களாகவே, தங்களுக்குள் சொல்லிக் கொள்வது பெரும் நகைப்புக்கு உரியது.

 

ஆனால் பாராளுமன்றத்தில் இதுகுறித்து இந்தியா கூட்டணிக் கட்சியினர் கேள்வி எழுப்பியதால், நிர்பந்தத்தின் பெயரில் பதில் சொன்ன வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர், “சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை அமெரிக்கா நாடு கடத்துவது புதிது அல்ல. “என்று அமெரிக்கா நாட்டுப் பிரஜை போல, அமெரிக்கா நாட்டின் செயலுக்கு வக்காலத்து வாங்குகிறார். இப்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டிருக்கும் இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலியால் கட்டப்பட்டுள்ளனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டு சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்துள்ளனர்.

 

இந்தச் சூழலில் கப்பலில் கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டவர்களை சிறுநீர் கழிக்கக்கூட கழிப்பிடத்திற்கு அனுமதிக்கவில்லை. ஆனால் மோடியும், அவரது சகாக்களும் இதைப்பற்றி வாயே திறக்கவில்லை. அவர்களுக்கு திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க முயலும் அஜெண்டாவிற்கே நேரம் இல்லை! அமெரிக்க நாட்டின் வளர்ச்சியில் பங்களித்த அந்த இந்தியர்களை கண்ணியத்துடன் நடத்துங்கள் என ஏன் மோடியால் சொல்லக்கூட முடியாதா? அவர்களை தனி  விமானம் அனுப்பி மீட்கும் நிலைகூட இந்தியாவில் இல்லையா? இங்கே, தேசத்தின் பொதுத்துறை சொத்துக்களை எல்லாம் விற்றுவருகிறது பாசிச பாஜக அரசு. 

 

இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பையும் வழங்கவில்லை. அதனால் தான் அமெரிக்காவிற்கே இவர்கள் சென்றார்கள். பிரதமர் நரேந்திர மோடி, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதைக் காற்றில் பறக்க விட்டதுதான் இந்த அவலங்களுக்குக் காரணம்! இப்போதும் மோடி வகையறாக்களின் மெளனமே  இந்தியர்களைக் காயப்படுத்தியுள்ளது. 

 

அமெரிக்க ராணுவ விமானம் ஒன்றில் நெடுந்தூரம் இந்தியர்கள் பயணிக்க வைக்கப்பட்டு இருப்பதை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது. ஆனால் மோடி அரசுக்கு இந்தியர்கள் மீது கரிசனமும் இல்லை. அமெரிக்காவைக் கண்டிக்கும் துணிச்சலும் இல்லை. உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி உறுத்தவே இல்லையா மோடி?”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கோவை வானவில் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு
காட்பாடி காங்கேயநல்லூர் சாலையில் வி.ஆர்.கஞ்சி கடை திறப்பு விழா
இரணியல் அருகே பெண் குளிப்பதை எட்டிப் பார்த்த வழக்கில் சிறையில் இருந்தவர் தற்கொலை: சாவில் சந்தேகம் என மனைவி புகார்
காமராஜர் அவமதிப்பு பேச்சுக்கு காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன் கண்டனம்
ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்கு பதிவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கலெக்டருக்கு பாராட்டு: இந்திய திராவிட மக்கள் முன்னேற்ற கட்சி தீர்மானம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மறுவாழ்விற்கு சிறப்புத் திட்டங்கள்

November 3, 2024
113 Views
தருமபுரியில் ஒன்றிய அரசை கண்டித்து தமிழகம் வெல்லும்
மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டி
உதவித்தொகை வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
பணி ஓய்வு, பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account