By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா

Last updated: May 18, 2024 6:37 pm
May 18, 2024
133 Views
Share
SHARE

மதுரை மே 18,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வைகாசி விசாகத் திருவிழாவின் நான்காம் நாளன்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா மே 13- ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. அதனையொட்டி கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. விழா நாட்களில் தினமும் வசந்த மண்டபத்தில் சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளி, மூன்று முறை வலம் வந்து தீபாராதனைக்குப் பின்பு கோயிலை சென்றடைகிறார். விழாவின் நான்காம் நாளன்று வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் எழுந்தருளினார். மே 22-ம் தேதி வைகாசி விசாகத்தையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். சண்முகர் காலை 5.30 மணிக்கு மேல் கம்பத்தடி மண்டபத்தை வலம் வந்து,

அந்த மண்டபத்திலுள்ள விசாகக்குறடில் எழுந்தருளிய பின்பு பாலபிஷேகம் நடைபெறும். மே 23-ம் தேதி காலை 7 மணிக்கு சுவாமி குதிரை வாகனத்தில் புறப் பாடாகி தியாகராசர் கல்லூரி சாலை வழியாக மொட்டை யரசு திடலை அடைந்து பல் வேறு மண்டகப்படிகளில் எழுந்தருள்வார். அன்று இரவு பூப் பல்லக்கில் சுவாமி வலம் வருவார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் துணை ஆணையர் நா.சுரேஷ், அறங்காவலர் குழுத தலைவர் ப.சத்யபிரியா, அறங்காவலர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
வேலூரில் பாரதிய ஜனதா கட்சி தலைவர் பதவியேற்பு விழா
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
ரூ.3559.60 கோடி மதிப்பீட்டில் பயிர் கடன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

December 12, 2025
61 Views
இரணியல் அருகே விஷப் பூச்சி கடித்து தொழிலாளி பலி
ஹேண்ட்லூம்ஸ் ஹட் பிரிவு தொடக்க விழா
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 200 தொகுதிகளை கைப்பற்றும்; மாநில அமைப்பு செயலாளர் சின்னத்துரை தகவல்
பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account