By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா
அரசியல்இராமநாதபுரம்மாவட்டம்

மனிதநேய மக்கள் கட்சியின் 17 ஆம் ஆண்டு தொடக்க விழா

Last updated: February 8, 2025 10:56 pm
February 8, 2025
74 Views
Share
SHARE

ராமநாதபுரம், பிப்.8-

 

 

பிப்ரவரி 7  மனிதநேய மக்கள் கட்சி 17 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வு மனிதநேய மக்கள் கட்சி தொண்டி பேரூர் தலைவர் சையது முகமது காதர் தலைமையில் தொண்டி பேரூர் அலுவலகத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டி பேரூர் செயலாளர் உ .பரக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். மகளிர் அணி மாவட்ட செயலாளர் சகோதரி  செரிஃபா ஜைனுலாப்தீன்     ஊடக பிரிவு பஹுருல்லாஹ் தமுமுக. செயலாளர் மைதின், அலாவுதின் பாசி நெய்னா,  சேனா  முஸ்தபா  ஜலால்  ரிஸ்வான்  அசன்   கிழக்கு பகுதி தலைவர் அஹமது இப்ராஹிம்  1 வது வார்டு PV MR,பட்டனம் தலைவர் சலிம்  மற்றும்  தொண்டி பேரூர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி கழகத்தின் கொடியை ஏற்றினார்.தமுமுக மாநில செயளாளர்  தொண்டி சாதிக் பாஷா மனிதநேய மக்கள் கட்சி  வரலாறு பற்றியும்  அனைத்து சமூக மக்களின் பேராதரவை பெற்ற மனிதம் போற்றும் மனிதநேய மக்கள் கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், தமிழகத்தின் அனைத்து மக்களுக்காக ஜாதி மத பேதமின்றி பணிகள் செய்து நல்லுள்ளம் கொண்ட அனைத்து மக்களின் பேராதரவோடு 17 ஆம் ஆண்டு தொடங்க இருக்கும் வேளையில் இன்னும் அதிகப்படியான தோழர்களை மனித நேய மக்கள் கட்சியில் இணைத்து பணியாற்ற வேண்டும் என்று கூறினார். மேலும்  அன்பாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது மனிதநேய மக்கள் கட்சியின் 14 வது வார்டு கவுன்சிலர் பானு 15 வது வார்டு கவுன்சிலர் பெரியசாமி ஆகியோர் இனிப்புகளை வழங்கினர். மனிதநேய மக்கள் கட்சியின் தொண்டி பேரூர் உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.    மமக தெற்கு பகுதி தலைவர் ஆட்டோ சபிர்  நன்றி கூறினார்

விளம்பரம்

You Might Also Like

குலசேகரத்தில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் நகை பணம் பறிப்பு
திருப்பூரில் இலவச பொது மருத்துவ முகாம்
சிவன் பார்வதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
வாறுதட்டு பள்ளி மாணவர்கள் கோ – கோ போட்டியில் அபாரம்
களியக்காவிளை அரசுப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே போலீஸ் ஏட்டை கம்பியால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு

February 5, 2026
46 Views
குழித்துறை அருகே வீட்டுக்குள் இறந்து கிடந்த மூதாட்டி
கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர்வீரமணிக்கு விருது
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு வணிகர் பேரவை வெள்ளயனுக்கு நினைவஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account