By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!
கோயம்புத்தூர்மாவட்டம்

எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!

Last updated: February 7, 2025 9:46 am
February 7, 2025
37 Views
Share
SHARE

கோவை பிப்:06

 

பொள்ளாச்சி வட்டம் ஆட்சிபட்டி கிராம பஞ்சாயத்தை பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைப்பதை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

பொள்ளாச்சி நகராட்சியுடன் இணைத்தால் மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை செய்பவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும், வீட்டு வரி, குடிநீர் வரி, மற்றும் தொழில் வரிகளால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு பலவித சிரமங்கள் உண்டாகும். 

 

15 வது நிதி குழு நிதி மற்றும் தேசிய கிராமப்புற வளர்ச்சி நிதி கிடைக்காமல் கிராமத்தின் வளர்ச்சி பின்னடைவை சந்திக்க நேரிடும்.  ஆட்சிபட்டி பகுதியில் விவசாய நிலங்கள் அதிகம் உள்ளதால் விவசாயத்துறையில் நெருக்கடிகள் ஏற்படும், வீடற்ற ஏழைகளுக்கு மானிய விலையில் வீடு கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும், எனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அனைத்து கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

திராவிட கருத்தியல் ஆசிரியர் சங்கம் முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு
நுகர்வோர் பாதுகாப்பு திட்டங்கள் தொடர்பான புதிய மின்னணு திரை
காட்பாடி செங்குட்டையில் அன்னதானம் வழங்க
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில்
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

முத்தமிழ் விழா மற்றும் கர்நாடக நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன மடாதிபதி பங்கேற்பு

July 1, 2025
42 Views
வேந்தர் கே ஸ்ரீதரன் தலைமையில்சர்வதேச யோகா தினம்
மதுரை பழமுதிர்ச்சோலையில் வைகாசி விசாகம்
மின் கம்பத்தில் மோதி மெக்கானிக் பலி
கழனிபாக்கம் பீமநாத ஈஸ்வரர் திருக்கோயிலில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account