By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்

Last updated: February 5, 2025 10:21 am
February 5, 2025
70 Views
Share
SHARE

அருமனை, பிப்- 5

 

 குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிக அளவில் ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இதை  தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை

எடுத்து வருகின்றனர்.

       இந்த நிலையில் நேற்று மாலை அருமனை  அருகே குஞ்சாலு விளை சந்திப்பு பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூண்டு வாகனம் ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தை போலீசார் கைகாட்டி நிறுத்தினர். உடனடியாக வாகனத்தை  ஓட்டி வந்த டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

      போலீசார் வாகனத்தை திறந்து சோதனை செய்தபோது அதில் சுமார் 2:30 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை கேரளாவுக்கு கடத்தியதும் தெரிய வந்தது. போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து அருமனை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் யார்?  என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தேனி மாவட்ட ஸ்கேட்டிங் போட்டியில் ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி‌ மாணவர்கள் பங்கேற்பு
தென்மேற்கு பருவமழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைக்க 277 முகாம்கள் தயார்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
மாநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டம்
மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்
விவசாயிகளுக்கு களையாக இருக்கும் அதிமுகவை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுமதுரை

ரூ.26 லட்சத்தில் பொதுமக்கள் காத்திருப்போர் கூடம் திறப்பு

August 25, 2026
23 Views
இரண்டு கடைகளின் மீது அபராதம்
மதுரை மேற்கு வட்டாரத்தில் முப்பெரும் விழா
ஈரோட்டில் மேலும் 2 இடங்களில் போட்டி தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்; புத்தக திருவிழாவில் அமைச்சர் முத்துசாமி பேச்சு
29மாநகராட்சி மேயர் ந.தினேஷ்குமார் தலைமை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account