By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது
ஈரோடுமாவட்டம்

குறுஞ்செய்தி சமூக வலைத்தளங்களில் பிரசாரம் செய்யக்கூடாது

Last updated: February 4, 2025 9:07 am
February 4, 2025
186 Views
Share
SHARE

ஈரோடு பிப் 4

ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது 

 

ஈரோடு கிழக்கு தொகுதியில் இறுதி கட்ட பிரச்சாரம் முடிந்த பிறகு தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரச்சாரமோ, கூட்டமோ நடத்த கூடாது. தொலைக்காட்சி, சினிமா மற்றும்  இதர வழிமுறைகளில் தேர்தல் தொடர்பாக எந்த பரப்புரையும் மேற்கொள்ளக்கூடாது.  குறுஞ்செய்தி அனுப்புதல் சமூக லைதளங்கள் மூலம் பிரச்சாரம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

 

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைத்தவிர, தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியிலிருந்து வந்த  நபர்கள் உடனே உடன் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். திருமண மண்டபம், சமுதாய கூடம் போன்றவற்றில் வெளிநபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்க டாது. மேலும், தனியார் தங்கும் விடுதிகள் விருந்தினர் இல்லங்களிலும் வேளிநபர்கள் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

வேட்பாளர்களுக்கு ஏற்கனவே பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்ட வாகன அனுமதிகள் 3 ந்தேதி மாலை 6.00 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

 

வேட்பாளர்களோ, அல்லது அரசியல் கட்சியினரோ, வாக்காளர்களை வாகனம் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்றி வருதல்  தண்டனைக்குரிய குற்றம் இது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது.

 

வேட்பாளர்கள் தேர்தல் நாளன்று தேர்தல் பூத் அமைப்பது தொடர்பான வழிகாட்டுதல்கள்

வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள வளாகத்திலிருந்து 200 மீட்டருக்கு அப்பால் மட்டுமே  தற்காலிக தேர்தல் பூத் அமைக்க வேண்டும். ஒரே வாக்குச் சாவடி மையத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்திருந்தாலும், வாக்குச்சாவடி மையத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்கு அப்பால் ஒரு வேட்பாளருக்கு ஒரு தேர்தல் பூத் மட்டுமே இருக்க வேண்டும்.

 

தேர்தல் பூத் அமைக்க விரும்பும் வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி கர்தல் நடத்தும் அலுவலரிடம், பெயர் மற்றும் வாக்குச்சாவடி வரிசை எண் போன்ற விவரங்களுடன் மனு செய்து அனுமதி பெற வேண்டும். மேலும், அந்த தேர்தல் பூத் அமைப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடம் எழுத்துப்பூர்வமான முன் அனுமதி பெற வேண்டும்.

மேலும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சியினர் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மேற்கு மாவட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கம்
அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா ஊஞ்சல் உற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
தூய்மை பணியாளர்கள் 8 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
ஜோலார்பேட்டை அடுத்த முதலைமேடு பகுதியில், ரூ.7.30 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுரையில் இருந்து துபாய் செல்லும் விமானம் ரத்து

October 24, 2025
51 Views
ஆர்.டி.இ., சேர்க்கைக்கான குலுக்கல்மூலம் 382 பள்ளிகளுக்கு 25 விழுக்காட்டில் 4044 இடங்கள் ஒதுக்கீடு
கே எம் சி எச் ஆஸ்பத்திரி சார்பில் இலவச சிகிச்சை முகாம்
பாஜ ஆட்சி இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது
மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account