வேலூர் 02
வேலூர் மாவட்டம் வேலூர் நேதாஜி அரங்கத்தில் பகவான் மகாவீர் தயானிகேதன் ஜெயின் பள்ளி (ISC) 2025 ஆம் ஆண்டுற்க்கான விளையாட்டு தின விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் விளையாட்டு தின விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார் . உடன் பள்ளியின் சேர்மன் விமல்சந் ஜெயின், துணை சேர்மன் லிக்மிசந் ஜெயின் , தலைவர் திலீப் குமார் ஜெயின், செயலாளர் ராஜேஷ்குமார் ஜெயின், பள்ளியின் முதல்வர் மாலதி ,மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,பெற்றோர்கள் ,பலர் கலந்து கொண்டனர்



