By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி
ஈரோடுமாவட்டம்

தேர்தல் ஈரோடு கிழக்கு தொகுதி நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி

Last updated: February 3, 2025 5:31 pm
February 3, 2025
43 Views
Share
SHARE

ஈரோடு பிப் 2

ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 237 வாக்குச்சாவடிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள எல்.ஐ.சி, இரயில்வே அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் இதர ஒன்றிய அரசு பணியாளர்கள் தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி தேர்தல் பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா  முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

 

இந்திய தேர்தல் ஆணையத்தால்  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்-2025 அறிவிக்கப்பட்டவுடன் அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்களை கண்காணிப்பதற்காக பொதுப் பார்வையாளர், காவல் பார்வையாளர் மற்றும் செலவின பார்வையாளர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 237 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளது. வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடிகளை கண்காணிக்க எல்.ஐ.சி, இரயில்வே அலுவலர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி அலுவலர்கள் மற்றும் இதர ஒன்றிய அரசு பணியாளர்கள் என 20 சதவீதம் ரிசர்வ் உட்பட 284 தேர்தல் நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் 284 தேர்தல் நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் நுண்பார்வையாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடு பணிகள் குறித்தும், மேலும் விதிமீறல்கள் நடைபெறும்பட்சத்தில் தேர்தல் பொது பார்வையாளருக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை நாளான 8 ந் தேதி அன்று வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள 17 கண்காணிப்பாளர்கள், 17 உதவியாளர்கள் மற்றும் 17 நுண் பார்வையாளர்கள் என 51 அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வின் போது ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த்  உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வாகனங்கள் பறிமுதல் போலீசார் அதிரடி
செந்துறையில் “மக்களுடன் முதல்வர்” திட்டம்
அமைச்சர் சேகர் பாபுMLA அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்
அன்னை நல்வாழ்வு டிரஸ்ட் சார்பில் இலவச ஆம்புலன்ஸ்
ஓடும் ரயிலில் தொங்கியபடி ரீல்ஸ்நாகர்கோவிலில் இளம்பெண்ணை தேடும் போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரள – குமரி எல்லையில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு

July 26, 2024
87 Views
கொட்டாரத்தில் திருச்சபை தேர்தல் ஆலோசனைக் கூட்டம்
மலைப்பகுதியில் தேனீக்கள் கொட்டியதால் மயங்கிய பெண்ணை மீட்ட தீயணைப்புத்துறையினர்
அதிவேகமாக செல்லும் பேருந்துகளை போலீசார் அதிரடி ஆய்வு
காந்தி சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account