By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி
கனஂனியாகுமரிமாவட்டம்

வீடியோ பதிவு செய்து உயிரை விட்ட கட்டிடத் தொழிலாளி

Last updated: February 3, 2025 3:15 pm
February 3, 2025
74 Views
Share
SHARE

தக்கலை பிப்  1 

 

குமரி மாவட்டத்தில் பெஞ்சமின் (47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் திருமணம் ஆகி சுனிதா (45) என்ற மனைவி இருக்கிறார்.இவர்களுக்கு கடந்த 19 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்ற நிலையில் குழந்தைகள் இல்லை. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தன்னுடைய மனைவியின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊரிலிருந்த வீட்டை விட்டு மணக்காவிளை பகுதியில் புதிதாக வீடு கட்டினர். அதன் பிறகு சுனிதாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் வெளிநாட்டில் இருந்த அவருடைய கணவர் தட்டி கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து சுனிதா வீட்டிலிருந்து திடீரென மாயமான நிலையில் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெஞ்சமின் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தன்னுடைய மனைவி காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென வீட்டில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் இறப்பதற்கு முன்பாக பதிவு செய்த ஒரு வீடியோ சிக்கியது.

 

அந்த வீடியோவில் போலீஸ் சூப்பிரண்டு ஐயா அவர்களே, நான் 19 வருடங்களாக என்னுடைய மனைவியை ராணி மாதிரி வைத்திருந்தேன். ஆனால் அவள் என்னை பிரிந்து கள்ளக்காதலனுடன் சென்று விட்டாள். அந்த கள்ளக்காதலனை விட்டு விடாதீர்கள். என்னுடைய மனைவியின் உறவினர் மற்றும் வக்கீல் ஆகியோர் என்னை மிரட்டினார்கள். அவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுங்கள். நான் அதை மேலே இருந்து பார்ப்பேன். அவனை மட்டும் தயவுசெய்து சும்மா விடாதீர்கள் அய்யா என்று கூறி அவர் கதறி கதறி நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுகிறார். மேலும் இந்த வீடியோவை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

தண்டவாளத்தில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலம் மீட்பு
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
திருச்சி: மலைக்கோட்டை தாயுமானவர் கோயில் தேரோட்டம்
மதுரையில் இரவு நேர விமான சேவை தொடக்கம்
அழுகும் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா

June 24, 2025
73 Views
குமரியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்: அமைச்சர் ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்
ஐஎஸ்ஐ தரச் சான்று இல்லாத பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை
மாவட்டம் தமுக்கம் மைதானத்தில் மாவட்ட நிர்வாகம்
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account