நிலக்கோட்டை ஜன.31
குப்பைகளை கொட்ட இடம் இல்லாமல் தவிக்கும் நிலவை பேரூராட்சி
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு இடம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறது தினந்தோறும் ஐந்து டன்னுக்கு மேல் குப்பைகளை சேர்கின்றது அந்த குப்பையை எடுத்து பேரூராட்சி சொந்தமாக இடத்தில் கொட்டுவதற்கு கொண்டு செல்லும் பொழுது அந்த இடம் முழுவதுமாக நிரம்பி வழிகின்றது என்ன செய்வது என்று தெரியாமல் ஊழியர்கள் சாலை ஓரங்களில் கொட்டி விட்டு வருகின்றனர அந்தக் குப்பைகளில் சில சமூக விரோதிகள் தீக்களை மூட்டி விடுகின்றனர்அந்தப் பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர் சில சமயம் மூச்சுத் திணறல் ஏற்பட்டு விபத்துகளும் ஏற்படும் அபாயம் நடக்கின்றதுஆகையால் தமிழக அரசு நிலக்கோட்டை பேரூராட்சி கவனத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுவதற்கு இடம் ஒதுக்கி தருமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் சாலையில் பயணிக்கும் பயணிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.