By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

புதுக்கடை அருகேபைக் நிலை தடுமாறி விபத்து; மீனவர் உயிரிழப்பு

Last updated: February 3, 2025 11:15 am
February 3, 2025
59 Views
Share
SHARE

புதுக்கடை, ஜன – 31

 

மேல் மிடாலம் பகுதி விக்டர் காலனியை சேர்ந்தவர் தாசன் மகன் ஷியாம் (27). மீனவரான இவர் கடல் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம்  இரவு 11.30 மணியளவில் தேங்கா பட்டணத்தில் இருந்து மேல் மிடாலத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். நெடுந்தட்டு என்ற பகுதியில் செல்லும் போது பைக் திடீரென நிலை தடுமாறி சாலையோரம் உள்ள சுவரில் மோதியுள்ளது. 

     இதில் தலையில் பலத்த காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது வழியில் ஷியாம் உயிரிழந்தார்.இது தொடர்பாக தாசன் அளித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
சிறந்த காவல் நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் வடக்கு காவல்துறையினருக்கு பாராட்டு
மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி
சென்னை- நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்
குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விளையாட்டு

பழமத்தூர் கிராமத்தில் மின்னொளி கைப்பந்து விளையாட்டு போட்டி

May 8, 2024
144 Views
சிறுபான்மைக்கு எதிராக சட்டம் பாஜக க்கு கண்டனம்
சிப்காட் தொழில் பூங்கா அமையும் இடத்தை ஆய்வு செய்ய வருகை தரும் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு குருக்கள் பட்டியில் சிறப்பான வரவேற்பு; ராஜா எம்எல்ஏ அறிக்கை
பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி
வட்டாட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ஜமால் முஹம்மது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account