By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு
திருவாரூர்மாவட்டம்

வளர்ச்சித்திட்டப் பணிகளை கலெக்டர் செய்தியாளர்களுடன் ஆய்வு

Last updated: February 5, 2025 10:39 am
February 5, 2025
58 Views
Share
SHARE

திருவாரூர் பிப்ரவரி 5,

 

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.மோகனசந்திரன், செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

 திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், மருந்துகளின் இருப்பு விவரம் குறித்து ஆய்வு செய்தும், நோயாளிகளிடம்  மாவட்ட ஆட்சித்தலைவர் நலம் விசாரித்தார்.

அதனைத்தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சியில் ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.

 

அதனைத்தொடர்ந்து, நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார். நீடாமங்கலம் ஒன்றியம் தளிக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறை கட்டும் பணியினையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 30000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டுவருவதையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும், முக்குளம் சாத்தனூர் காலணி தெருவில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு விவரம் குறித்து நியாய விலைக்கடை ஊழியரிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டறிந்தார்.  

 

முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.283 இலட்சம் 96 ஆயிரம் மதிப்பீட்டில் 3.6 கி.மீ தூரம் முக்குளம் சாத்தனூர் மற்றும் கருவாகுறிச்சி தளிக்கோட்டை இணைக்கும் சாலை பணிகள் நடைபெற்று வருவதையும், முக்குளம் சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.10 இலட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீடுயினையும், கருவாகுறிச்சி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பாரமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு செய்து ஊழியர்களிடம்  குறைகளை கேட்டறிந்தார். 

 

 மேலும் நடைபெற்றுவரும் பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.  

இச்செய்தியாளர் பயணத்தில், நீடாமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலெட்சுமி,சிவக்குமார், உதவி பொறியாளர் சசிரேகா, அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டுக்கு 2 மணி நேரத்தில் கொண்டு வரப்பட்ட உடல் உறுப்புகள்
முளகுமூடு பேரூராட்சி தற்காலிக அலுவலகம்; அஸ்திபாரம் பெயர்ந்த நிலையில் காணப்படும் கட்டிடம் சீரமைக்கப்படுமா?
இஸ்ரோ தலைவர் பகவதி அம்மன் கோவிலில் வழிபாடு
செங்கவிளை மகா கணபதி கோயிலில் விநாயக சதுர்த்தி விழா மற்றும் கும்பாபிஷேக விழா
மழை வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ராமன்துறையில் தாயை தாக்கியதாக மகள் மருமகன் மீது வழக்கு பதிவு

January 21, 2026
27 Views
இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் 37வது நினைவு தினம்; பொற்றையடியில் உள்ள நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
தமிழ் புதல்வன் திட்டத்தினை கோயம்புத்தூர் அரசு
கம்பத்தில் கோவில் திருவிழா
குடிபோதை மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனங்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account